மேலும் அறிய

Seetha Raman: உயிர் பிழைத்த மதுமிதாவால் சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி .. சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான சீதா ராமனில் இன்றைய எபிசோட் அப்டேட் என்ன என்பதை காணலாம். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான சீதா ராமனில் இன்றைய எபிசோட் அப்டேட் என்ன என்பதை காணலாம். 

நேற்றைய எபிசோடில் சீதா மதுவை பார்க்க மருத்துவமனை உள்ளே போக முயற்சி செய்த நிலையில் செக்யூரிட்டி தடுக்கும் காட்சிகள் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் செக்யூரிட்டி தடுக்கும் நிலையில் கடுப்பாகும் சீதா உனக்கு வேலை முக்கியமா? உயிர் முக்கியமா என அவனை மிரட்டி உள்ளே செல்கிறாள்.

அங்கு அர்ச்சனா, சுபாஷ், சேது என எல்லாரும் உன்னை காப்பாற்றியது ராம் தான் என சொல்லி கொண்டிருக்க ராம் நான் இல்லை சீதா தான் மதுவை காப்பாற்றினாள் என்று சொல்லும் போது சீதா உள்ளே வருகிறாள். சீதாவை பார்த்ததும் அர்ச்சனா உட்பட எல்லாரும் கோபப்பட்டு வெளியேறி செக்யூரிட்டியை திட்டுகின்றனர். அவனோ அது பொண்ணா? இல்ல பேயா? கொன்னுடுவேன்னு மிரட்டுச்சு. அதான் பயந்து உள்ளே விட்டுட்டேன் என்று சொல்கிறான்.

அதன் பிறகு சீதா மதுவிடம் நீ எதுக்கு இப்படி பண்ண என்று கேட்கும் போது எனக்கு வேற வழி தெரியல என மனமுடைந்து பேசுகிறாள்.மேலும் மது இதற்கெல்லாம் அப்பா தான் காரணம் என மொத்த பழியையும் தூக்கி ராஜசேகர் மீது போட சீதா மதுவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய மது மீண்டும் மயக்கம் அடைகிறாள்.

இதற்கிடையில் வீட்டில் செக்யூரிட்டி மதுவுக்கு மாத்திரை வாங்கி கொடுத்தது நான் தான் என்ற விஷயம் மகாலட்சுமிக்கு தெரிந்தால் என்னவாகும் என பயந்து கொண்டிருக்கிறார். அப்போது ராமின் தங்கைகள் எல்லாரும் வந்து செக்யூரிட்டியை இங்க இருந்து ஓடி போய்ட்டு என மிரட்டுகின்றனர், வீட்டு வேலைக்காரி செல்வியும் உயிர் முக்கியம்னா இங்க இருந்து ஓடிடு என சொல்ல செக்யூரிட்டி அங்கிருந்து ஓடி விடுகிறான்.

அடுத்தடுத்தாக மது தற்கொலைக்கு முயன்ற விஷயம் தெரிந்து ராஜசேகர் ஹாஸ்பிடல் வர அர்ச்சனா டீம் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.  சீதா வெளியே வந்து அப்பாவை உள்ளே அழைத்து செல்ல முயற்சி செய்கிறாள். நீங்க தான் மது உங்க பொண்ணே கிடையாதுன்னு சொல்லிடீங்களே, அவ உங்களை பார்க்க விரும்ப மாட்டா என்று அர்ச்சனா டீம்  சொல்ல சீதா எல்லாரையும் தாண்டி ராஜசேகரை உள்ளே அழைத்து செல்கிறாள்.

பிறகு சீதா மதுவை எழுப்பி அப்பா வந்திருக்கும் விஷயத்தை சொல்ல மதுமிதா தனக்கு அப்பாவை பார்க்க விருப்பம் இல்லை என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget