மேலும் அறிய

Seetha Raman: மகாவுக்கு மீரா கொடுத்த அதிர்ச்சி.. சீதா ராமன் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா மூன்று பெண்களையும் கடத்தி மகாவுக்கு ஷாக் கொடுக்க வேறு வழியில்லாமல் மீராவை விட்டு விட மகா முடிவெடுத்தாள்.

இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் சேது மீரா எங்க இருக்கா என்று கேட்க மேல தான், யாரும் போகாத ரூமில் கட்டி வைத்து இருப்பதாக சொல்லி மேலே சென்று மீராவை ரிலீஸ் செய்ய அவள் எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம். நான் இப்படியே இருந்துடுறேன் என்னை விட்டுடுங்க என்று சொல்லி ஷாக் கொடுத்து ரூமுக்கு வருகிறாள்.

இதனால் அர்ச்சனா அப்படியெல்லாம் சொல்லாத மீரா என்று பதற மகா கோபமாகவே பேசி கொண்டிருக்க சீதா ஏதோ செய்திருப்பதால் தான் நம்மை விட்டு இருக்காங்க என்பதை புரிந்து கொள்கிறாள். மறுப்பக்கம் ரெஜிஸ்டர் ஆபிசில் ராமும் சத்யனும் காத்துக் கொண்டிருக்க சீதா ஆட்டோவில் வந்து இறங்குகிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் மகா மீரா அக்காவை கூட்டிட்டு வந்துடுவாங்க, உங்க ஆசைப்படி எல்லாரோட பிளெஸ்ஸிங்குடன் உங்க கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறாள்.

பிறகு மீராவை தயார் செய்து மகா அர்ச்சனா, சேது ஆகியோர் ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து இறங்க விஷால் எனக்கு கிடைக்காத மீரா யாருக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்படுகிறான், சத்யன், மீரா என இருவரையும் கொல்ல முடிவெடுக்கிறான். அடுத்து மகா வேண்டா வெறுப்பாக உள்ளே வர சீதா இன்னமும் உங்க பொண்ணுங்க என்கிட்ட தான் இருக்காங்க என்று சொல்லி மிரட்டுகிறாள்.

மீரா இவங்க ஆசிர்வாதம் எனக்கு வேண்டாம் என்று சொல்ல அப்படினா நாங்க கிளம்பறோம் என்று மகா சொல்ல சீதா கல்யாணம் முடியாமல் போக கூடாது என்று கேட்டு போடுகிறாள், ரெஜிஸ்டர் வந்ததும் எப்படி கல்யாணம் பணிக்க போறீங்க? தாலியா இல்ல மோதிரமா என்று கேட்க சத்யன் தாலி தான் என்று பாக்கெட்டில் கை வைக்க தாலி காரில் இருக்கும் நியாபகம் வந்து அதனை எடுத்து வர செல்கிறான்.

தாலியை எடுத்து கொண்டு உள்ளே வர கிளம்பிய சத்யனை விஷால் காரில் அடித்து தூக்க ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறான் சத்யன், இந்த விஷயம் அறிந்து எல்லாரும் பதற்றத்தோடு ஓடி வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க: Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!

தலைப்பு செய்திகள்

Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget