மேலும் அறிய

Seetha Raman: ராமுக்கு சீதா செய்த சத்தியம்.. கண் கலங்கி நிற்கும் மதுமிதா .. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சீதா வீட்டை விட்டு வெளியே போன நிலையில் மகா சந்தோஷத்தில் இருக்கிறாள், பிறகு தங்கைகள் மதுவை சாப்பிட கூப்பிட அவள் எனக்கு வேண்டாம் என்று சொல்ல பிறகு ராமை கூப்பிட அவனும் எனக்கு வேண்டாம் என்று சொல்ல மகா மதுவை சாப்பிட்டு நீயும் வா என அழைக்க ராம் எங்களுக்கு பசி இல்லை என்று சொல்ல துரை சீதா இப்படி வெளியே நிக்கும் போது எங்களால் எப்படி சாப்பிட முடியும் என்று கேட்கிறான்,

உடனே அர்ச்சனா இவர்களையும் வெளியே அனுப்பிடணும் என்று பேச துரை மகாவால் என்னை அப்படியெல்லாம் வெளியே அனுப்ப முடியாது என்று நக்கல் அடிக்க மகா அண்ணனாக இருந்தாலும் ஒரு அளவுக்கு தான் எல்லாத்தையும் பொறுத்துக்க முடியும் என கோபப்பட்டு செல்கிறாள்.

அதன் பிறகு துரை நீ சீதாவை கூட்டிட்டு போய் வீட்ல விட்டு வா என்று சொல்ல அவனும் சீதாவிடம் சென்று வா உன்னை வீட்ல விட்டு வரேன் என்று கூப்பிட அவள் வேண்டாம் அப்பா அம்மா கிட்ட உங்களுக்கு மரியாதை இருக்காது, நானே போயிடுறேன். ஆனால் இப்போ போக முடியாது, இணைக்கு நைட் மட்டும் இங்க தங்கி இருந்திட்டு நாளைக்கு காலையில் கிளம்பி போயிடுறேன் என சத்தியம் செய்ய மீராவும் துரையும் சீதாவுக்கு சப்போர்ட் செய்ய ராம் உள்ளே அழைத்து செல்கிறான். மகா நாளைக்கு காலையில் கிளம்பி போய்டணும், உனக்கு நம்பிக்கை இருந்தா அவ இன்னைக்கு நைட் தங்கிக்கட்டும் என அனுமதி கொடுக்கிறாள்.

மறுநாள் காலையில் சீதா மதுவிடம் சென்று நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன், இனிமே எல்லாம் சரியாகிடும், எனக்கு பாஸை ரொம்ப பிடிக்கும், அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.. அதை விட அவருக்கு மகா மேல இருக்கிற மரியாதை ரொம்ப முக்கியம் என்று சொல்ல மது இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்ற என்று கேள்வி கேட்கிறாள்.பிறகு சீதா நான் ஸ்கூல் போகும் போது நீ என் கையை பிடிச்சி தான் கூட்டிட்டு போவ, அதே போல் இப்பயும் ஒரு முறை என் கையை பிடிச்சிக்குறியா அக்கா என்று கேட்க மதுவும் கையை பிடித்து கொள்ள பிறகு இருவரும் கட்டி பிடித்து அழுகின்றனர். அதோடு ஒரு பாட்டோடு சீதா மதுவுக்கு பாய் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget