மேலும் அறிய

Seetha Raman: சீதாவுடன் சேர்ந்து செக் வைக்க போகும் மதுமிதா... சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியலில் மகா சீதாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்க சீதா ராம் வந்ததும் அவர்கிட்ட என்ன பதில் சொல்லப் போறீங்க என கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மகா, சீதா என இருவருக்கும் இடையே வாக்குவாதம் காரசாரமாக நடக்க சீதா உங்க ரெண்டு பேரையும் ஜெயில்ல போடணும் தான் நினைச்சேன் என்று சொல்ல அப்போது சாமி தங்கைகள் மூணு பேரும் சீதாவை எதிர்த்து பேச இவங்க ரெண்டு பேரும் எதுக்கு போனதும் நீங்க மூணு பேரும் என்கிட்ட நல்லா மாட்டிப்பீங்க, உங்கள வச்சு செய்வேன்.

வீட்டு செக்யூரிட்டி மற்றும் வேலைக்கார அக்கா எல்லாரும் நிறுத்தி விட்டு உங்கள வச்சு மொத்த வேலையும் வாங்குவேன் என்று சொல்ல அவர்கள் மூணு பேரும் சீதா அப்படி பண்ணாலும் பண்ணுவா என்று மகாவிடம் பயத்துடன் பேச அவள் கோபமாக உள்ளே போகிறாள். ஆனால் சீதா திரும்பவும் மகாவை கூப்பிட்டு சவால் விட அர்ச்சனா உன்ன கொல்லாம விட்டது தப்பு என்று சொல்ல தைரியம் இருந்தா இப்ப வந்து கை வையுங்க பார்க்கலாம் என்று சீதா கர்ஜிக்கிறாள்.

இதனைத் தொடர்ந்து ராம் மற்றும் மதுமிதா வீட்டுக்கு வந்து இறங்க வெளியில் பூச்சட்டிகள் உடைந்து இருப்பதை பார்த்து உள்ளே வந்து என்ன ஆச்சு என்று கேட்க சீதா பாஸ் கேட்கிறார் இல்ல சொல்லுங்க என்று மகாலட்சுமியை சீண்ட அவள் அப்படியே கண்ணீர் விட்டு அடுத்த படி உங்க அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து தான் சூர்யா வீட்டுல கஞ்சா வச்சிருக்காங்க, சீதா எந்த தப்பும் பண்ணல அவ நல்லவ என அழுது புலம்பி அப்படியே மயங்கி விழுவது போல நடிக்கிறாள்.

இதைக் கேட்ட மதுமிதா கண்ணீருடன் ஓடிச் சென்று கதறி அழ சீதா சமாதானம் செய்ய ‌நான் எப்படி உன்னை தப்பா நினைச்சேன்னு தெரியல, நான் கெட்டவ என்ன மன்னிச்சிடு என்று சொல்ல சீதா நீ எக்காரணத்தைக் கொண்டும் மகாலட்சுமியை நம்பாத, மகாலட்சுமியை மடக்கி பிடிக்க நீதான் எனக்கு உதவி செய்யணும். தொடர்ந்து நீ மகாலட்சுமி டீம்ல இருக்கிற மாதிரியே நடிக்கணும் என்று சொல்ல மதுமிதாவின் சம்மதம் சொல்லி மகாவுக்கு எதிராக சீதாவுடன் கூட்டணி அமைக்கிறாள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget