மேலும் அறிய

Ninaithen Vanthai :எழிலால் பசியில் கிடக்கும் பிள்ளைகள்.. சுடர் செய்த செயல் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் எழில் குழந்தைகளுக்கு இனிமே பாக்கெட் மணி கிடையாது என்று கண்டிஷன் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது விஷயம் தெரியாத சுடர் குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது இராமையாவிடம் நேர வண்டிய வீட்டுக்கு விடுங்க போனது மூக்கை பிடிக்க நல்லா சாப்பிடணும் என்று கூறுகிறாள்.

அடுத்ததாக ராமையா எழில் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியை கட் பண்ண விஷயத்தை கூறுகிறார். இந்துமதி அம்மா இருக்கும்போது தினமும் குழந்தைகளுக்கு பிடித்தது சமைத்துக் கொண்டு போய் ஊட்டி விட்டுட்டு வருவாங்க. அவங்க போனதுக்கு அப்புறம் பசங்களுக்கு பிடிச்சது சாப்பிடறதுக்காக கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவோம். இப்போ மதியம் என்ன பண்ணப் போகிறது என்று தெரியவில்லை, நான் தான் பொய் ஏதாவது வாங்கி கொடுக்கணும் என்று சொல்ல சுடர் வருத்தப்படுகிறாள்.

அதன் பிறகு ஸ்கூலில் கொண்டு பணம் சாப்பாடு பிடிக்காமல் குழந்தைகள் எல்லாரும் கொட்டி விட்டு பசியில் கிடைக்க அஞ்சலிக்கு அபி தண்ணீர் கொடுத்து பொருத்துக்க என்று சொல்கிறாள். தங்களது அம்மாவை நினைத்து வருத்தப்படுகின்றனர்.

அதன் பிறகு இவர்கள் ஸ்கூல் முடித்து வீட்டுக்கு வர வீடு மணக்கும் வகையில் பிரியாணி செய்து வைத்திருக்கிறாள் சுடர். இதைப் பார்த்து கவின் அஞ்சலி காவியா ஆகியோர் பிரியாணி மீது ஆசை கொள்ள அபி சாப்பிட வேண்டாம் என்று தடுக்கிறாள்.

நாங்க பிரியாணி சாப்பிட்டாலும் அவ மேல கோபமாகத்தான் இருப்போம் என்று சொல்லி சாப்பிட்டு பிரியாணி சூப்பர் சூப்பர் என்று சொல்லி அபியையும் சாப்பிட தூண்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
Annamalai:
Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை
Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
Embed widget