மேலும் அறிய

Meenakshi Ponnunga: யமுனாவின் கல்யாண வைபவத்தில் சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி... இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் புஷ்பாவின் மூலம் சக்தி தான் வீட்டு பத்திரத்தை வைத்து, கல்யாணத்துக்கு நகை வாங்கிய விஷயம் ரங்கநாயகிக்கு தெரிய வருகிறது. 

நேற்றைய எபிசோடில், நகை எப்படி மாறியிருக்கும் என்பதை போலீஸ் விசாரித்தால் உண்மை தெரிந்த விடும் என்று வெற்றி கூறுகிறார். உடனே கோகிலா சுதாரித்துக் கொண்டு நகை மாறியது எல்லாம் புஷ்பா மீனாட்சி சம்பந்தப்பட்ட விஷயம் எங்களை விட்டு விடுங்கள் என்று தெரிவிக்கிறார். 

இதனையடுத்து  வெற்றி புஷ்பாவிடம் நீங்கள் நகையை திருடிய அதே நேரத்தில் எங்க ஆளுங்க உங்க வீட்டில் நகையை திருடி விட்டார்கள் என சொல்கிறான்.பிறகு மீனாட்சி வெற்றியிடம் இப்படி எல்லாம் செய்வது தவறு என்று அறிவுரை கூற சக்தி வெற்றியை திருடன் என கலாய்க்கிறாள். 

ஆனால் என்னிடம் நீ எதுவும் செய்ய முடியாது என்று கூற, திடீரென பாக்கெட்டில் இருந்து சக்தியின் செயினை எடுத்துக் கொடுக்க சக்தி திகைக்கிறாள்.

மறுநாள் காலையில் சக்தி வெற்றியை சீக்கிரம் மண்டபத்திற்கு கிளம்ப சொல்கிறாள். சக்தி தன் அக்கா யமுனாவுக்கு புதிய நகைகளை போட்டு அழகு பார்க்கும் காட்சிகள் இடம் பெற்றது. 

இன்றைய எபிசோட் அப்டேட் 

இன்றைய எபிசோடில் மீனாட்சி கல் கோவில் முன் யமுனாவிற்காக சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது  அனைவரும் மண்டபத்திற்கு கிளம்ப தயாராகின்றனர்.

மறுபக்கம் கார்த்திக்கும் குடும்பத்தினரும் கல்யாண மண்டபத்திற்கு கிளம்ப ரங்கநாயகி தனது வீட்டில் கல்யாணத்திற்கு கிளம்புவதற்கு ரெடியாகி கொண்டு இருக்கிறார். அப்போது பீரோவில் எதையோ தேட போனவள் பத்திரம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைகிறாள்.அந்த நேரத்தில் புஷ்பாவின் மூலம் சக்தி தான் வீட்டு பத்திரத்தை வைத்து, கல்யாணத்துக்கு நகை வாங்கிய விஷயம் தெரிய வருகிறது. நகை கடைக்காரரை ரங்கநாயகி மிரட்ட உங்க வீட்டு பத்திரம் தன்னிடம் இருக்கிறது என்று கூறுகிறான். மேலும் அவனை கல்யாண மண்டபம் வர சொல்கிறாள். 

வெற்றி கல்யாண வீட்டில் வேலை செய்து கொண்டிருக்க காரில் வரும்போது, பூஜா ரங்கநாயகியிடம் சக்தியை பற்றி தவறாக சொல்லிக் கொண்டே வருகிறாள், கல்யாண வீட்டில் இளம் பெண்கள் வெற்றியிடம் வழிந்து பேசுவதை பார்த்து சக்தி வெற்றியை திட்டும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget