மேலும் அறிய

Meenakshi Ponnunga: திட்டமிட்டபடி யமுனா கல்யாணம் நடைபெறுமா? - மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய அப்டேட்..!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கார்த்திக் யமுனாவை சந்தித்து தன் அம்மா கூடுதல் நகை கேட்டாரா என கேள்வியெழுப்பும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பெறுகிறது. 

இதுவரை நடந்தது என்ன? 

நேற்றைய எபிசோடில் பத்திரிக்கை கொண்டு வீட்டுக்கு வரும் மீனாட்சியை புஷ்பாவும், நீதிமணியும் அவமானப்படுத்துகின்றனர். பின்னர் கோவிலுக்கு வரும் நீதிமணி மீனாட்சியிடம் புஷ்பாவுக்கு பயந்து அப்படி நடந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கேட்கிறான். யமுனாவை ஆசீர்வாதம் செய்து, நீதிமணி தன் தங்க சங்கிலியை யமுனாவிற்கு கொடுக்கிறான்.  அடுத்து ரங்கநாயகி வீட்டிற்கு மீனாட்சியும் துர்காவும் பத்திரிக்கை வைக்கச் செல்ல அங்கே பூஜா அவர்களை அவமானப்படுத்துகிறாள். பின் மீனாட்சி ரங்கநாயகிக்கு பத்திரிக்கை வைக்க அங்கு ரங்கநாயகியும் அவர்களை அவமானப்படுத்துகிறாள். செல்வமுருகன் சமாதானப்படுத்தி வெற்றியை கல்யாணத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.

கார்த்திக்கின் அம்மா கோகிலா, நகை விஷயமாக மீனாட்சி வீட்டில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கார்த்திக்கிடம் சொல்ல, கல்யாணத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ, என்று அதிர்ச்சி ஆகின்றான். மறுபக்கம் வெற்றி மீனாட்சி வீட்டில் கல்யாண வேலைகளை முன்னின்று செய்கிறான். 

இன்றைய எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோடில் தனது கல்யாண பத்திரிக்கையை பார்த்து கார்த்திக் சந்தோஷப்படுகிறான்.  ஆனால் கல்யாணத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று கோகிலா கார்த்திக்கிடம் சத்தியம் வாங்குகிறாள். இதற்கிடையில் நகைக்கடைக்காரர் மீனாட்சியிடம் நகைகளை கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு கார்த்திக் யமுனாவை சந்தித்து, எங்க அம்மா கூடுதலாக நகை ஏதாவது கேட்டார்களா என்று கேட்க அவள் இல்லை என்று சொல்கிறாள். 

அதன்பிறகு புஷ்பா வீட்டிற்கு பூஜா சென்று சக்திக்கு தெரியாமல் நீதிமணி மீனாட்சி பெயரில் எழுதி வைத்த பத்திரத்தை நான் எடுத்து கொண்டு, அதற்கு பதில் ரங்கநாயகியின் பத்திரத்தை வைத்து விட்டேன் என்று சொல்கிறாள். புஷ்பா கோகிலாவிடம் பத்திரம் மாறிய விஷயத்தை சொல்ல சக்தி வீட்டில் தங்கும் வெற்றி இரவில் பல்லிக்கு பயப்படுவதுபோல் சக்தியோடு விளையாடுகிறான். அப்போது கோகிலா மீனாட்சிக்கு போன் செய்து, நகைகளை பார்க்க நாளை வருவதாக சொல்கிறாள்.

மீனாட்சி வெற்றியிடம் கஷ்டப்பட்டு நகைகளை சேர்த்ததாக சொல்கிறாள், ஆனால் பரம்பரை நகைகள் புஷ்பாவிடம் இருக்கிறது அது எங்களிடமிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறி வருத்தப்படும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget