மேலும் அறிய

Maari: தேவியை கொன்றது யார்?.. மாரிக்கு தெரியவரும் ரகசியம்.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

மாரி சீரியலில் சூர்யா, மாரி ஒன்றாக வருவதைப் பார்த்த தாரா,ஜாஸ்மின்  இருவரும் அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மாரி சீரியலில் சூர்யா, மாரி ஒன்றாக வருவதைப் பார்த்த தாரா,ஜாஸ்மின்  இருவரும் அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மாரி சீரியல்:

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

லிஃப்டில் சிக்கிய மாரியை காப்பாற்றிய சூர்யா, அவரை மருத்துவமனையில் காண்பித்து விட்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார். சூர்யா, மாரி ஒன்றாக வருவதைப் பார்த்த தாரா,ஜாஸ்மின்  இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.  நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லி மாரியை  தூக்கிக்கொண்டு மேலே ரூமிக்கு சூர்யா செல்கிறார்.  அங்கு  நீ வீட்டுக்கு வர வேண்டியது தானே என்று கேட்க, நீங்க சொல்லாம நான் எப்படி வர முடியும் என மாரி பதிலளிக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

சரி எனக்கு போனாவது பண்ணி இருக்கலாம்ல என சூர்யா கேட்க,  மாரி தன்னிடம் போன் இல்லை என்று சொல்கிறார். இதன் பிறகு கீழே தாரா, ஜாஸ்மின், சங்கர பாண்டி என மூவரும் சூர்யா மாரியுடன் இருப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  மறுநாள் காலை விக்ரம், ஹாசினியை பார்க்க வரும்போது மாரியிடம் பேசிக் கொள்கிறார். அப்போது மாரி விக்ரமை தனியாக அழைத்துக் கொண்டு தேவி அம்மாவை யார் கொன்றது என்று கேட்க, எனக்கு தெரியல என விக்ரம் சொல்கிறார்.

மேலும் 25 வருஷத்துக்கு முன்னாடி தேவியம்மா ஒரு மியூசிக் பாக்ஸ்ல ஒரு சீக்கிரட்டை மறச்சு வச்சுருக்காங்க. சூர்யாவுக்காக நாம மட்டும் அந்த மியூசிக் பாக்ஸ் இந்த வீட்ல எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி எடுத்ததா உண்மை தெரிஞ்சிரும். கண்டிப்பா தேவி அம்மாவை கொலை பண்ணவங்களையும், அதே சமயம் சூர்யாவை கொல்ல வர்றவங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்கிறார்.

அதுக்கு நீ தான் உதவி பண்ணனும் என்று சொல்ல இதை சங்கர பாண்டி கேட்கிறார்.  இதனையடுத்து டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஏதோ ஒன்று விழுந்து ஒரு இசையை எழுப்புகிறது. அந்த இசையை கேட்டவுடன் தாராவிற்கு உடல் நடுங்குவதோடு மயக்கம் போட்டு விழுகிறாள். டாக்டர் வந்து செக் பண்ணிவிட்டு ஒன்னும் இல்லை என்று சொல்லி செல்கிறார். இதன்பிறகு தாரா அந்த மியூசிக் பாக்ஸை கண்டுபிடிக்கணும் இல்லன்னா அவ்வளவுதான் என்று புலம்பும் காட்சிகளோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget