மேலும் அறிய

Karthigai Deepam: ஐஸ்வர்யா செய்த சதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர்.

 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கு இனிமே யாரையும் பைக்கில் கூட்டிட்டு போகக்கூடாது என கண்டிஷன் போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது இரவு நேரத்தில் தீபா துணி துவைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த அபிராமி இந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க ”அவரோட துணியை துவைச்சிட்டு இருக்கேன் நான் துவைக்கிறேன் என்று சொன்னேன் அவர் வேண்டாம் என்று சொல்லிட்டார் அதனால அவர் தூங்குற வரைக்கும் காத்திருந்து துவைச்சிட்டு இருக்கேன்” என்று சொல்கிறாள். 

இதைக் கேட்ட அபிராமி ”நீ எவ்வளவு நல்லவளா இருக்க உன்னை புரிஞ்சுக்காம நான் ரொம்ப உன்னை காயப்படுத்திட்டேன்” என்று வருத்தப்படுகிறாள். மேலும் நான் என் புள்ளைங்கள சரியா வளக்கல என்று வருந்த தீபா ஆறுதல் சொல்ல இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமாகிறது. 

அதன் பிறகு மறுநாள் காலையில் தீபா ரம்யாவை கோவிலில் சந்தித்து பேச ரம்யா சரியா சாப்பிட முடியல தூங்க முடியல என புலம்ப இது காதல் பண்ற வேலை என்று கலாய்க்கும் தீபா ரம்யாவின் காதலனுக்காக ஒரு காதல் கடிதத்தை கொடுத்து இதை உன் ஆள்கிட்ட கொடு கண்டிப்பாக உன்னை ஏத்துப்பான் என்று கொடுக்கிறாள். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்த ஐஸ்வர்யா தீபாவின் வாழ்க்கையில் விளையாட சரியான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்து சந்தோஷப்படுகிறாள். 

அடுத்ததாக ஆனந்த் வீட்டுக்கு வரும்போது தீபாவும் மைதிலியும் மீனாட்சி கோவிலுக்கு போய் இருக்காங்க அநேகமா அந்த மாப்பிள்ளை பார்க்க தான் நினைக்கிறேன். மீனாட்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாங்க போல என்று பேசிக் கொண்டிருக்க, இதை கேட்ட ஆனந்த் பதறி அடித்து கிளம்ப கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்க ஒரு ஆட்டோவை பிடித்து கோவிலுக்கு வேக வேகமாக வருகிறான்.

கோவிலில் கல்யாணம் மீனாட்சிக்கு இல்லை என்று தெரிந்து அவன் நிம்மதி அடைய அங்கு வந்த மீனாட்சி என்ன பதறிட்டீங்கபோல என்று கேட்க, அப்படியெல்லாம் இல்லன்னா கோவிலுக்கு தான் வந்தேன் என்று சொல்லி சமாளித்து, அங்கிருந்து கிளம்பி செல்கிறான். பிறகு தீபா ஆனந்துக்கு உங்க மேல காதல் இருக்கு என்பதை நிரூபிக்கிறாள்.
 
மறுபக்கம் தீபா கொடுத்த காதல் கடிதத்துடன் ஆபீஸ் வந்த ரம்யா அதை ஃபைலுக்குள் வைத்து கார்த்தியிடம் கொடுக்க சொல்லி அனுப்ப உள்ளே வந்த ஐஸ்வர்யா, அந்த தீபாவிடம் பணத்தை கொடுத்து ”இதை கார்த்தி இடம் கொடுக்காத நான் கொடுக்கிற லெட்டரை கார்த்திக் கொடுத்ததாக சொல்லி ரம்யாவிடம் கொடு” என கடிதம் ஒன்றை மாற்றி வைத்து அனுப்புகிறாள். இப்படியான நிலையில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget