மேலும் அறிய

Karthigai Deepam: தீபாவால் கார்த்தியின் உயிருக்கு ஆபத்து? அபிராமி எடுத்த முடிவு என்ன? - இன்றைய எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை காணலாம். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை காணலாம். 

இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், ஆர்திகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். நேற்றைய எபிசோடில் துளசி பூஜையில் ஐஸ்வர்யா தீபா பாத பூஜை செய்யும் போது குங்குமத்தை தட்டி விட்ட காட்சிகள் இடம் பெற்றது. இதனையடுத்து இன்றைய எபிசோடில்,  ஐஸ்வர்யா குங்குமம் கொட்டுவது அபசகுனம் என கிளப்பி விட தீபா அதெல்லாம் ஒன்றும் இல்லை பதறாதீங்க என்று சொல்லி கொட்டிய குங்குமத்தை வைத்து தாமரை போல கோலமாக மாற்ற வந்தவர்கள் எல்லாரும் தீபாவை பாராட்டுகின்றனர்.

இதை தொடர்ந்து எல்லோரும் கார்த்திக்கிடம் தீபா உன்னுடன் இருக்கும் வரை நீ நல்லா இருப்ப, அவளை கண் குளிர பார்த்துக்க என்று சொல்கின்றனர். மேலும் தீபாவிடம் உன்னுடைய ஆசை என்ன என்பதை கார்த்திக்கிடம் சொல்லு, அதை அவன் கண்டிப்பா நிறைவேற்ற வேண்டும் என்று ஐஸ்வர்யா சொல்கிறார். அபிராமியிடம் இந்த வீட்டுக்கு மருமகளாகணும்னு சொன்னா என்ன செய்வீங்க என்று கொளுத்தி போட அவளோ பதற்றம் அடைகிறாள்.

பிறகு மீனாட்சி தீபாவிடம் இதுதான் சரியான சந்தர்ப்பம், அந்த விஷயம் பற்றி கேளு என்று சொல்கிறாள். உடனே தீபா கார்த்திக்கிடம் என் வீட்ல ஒரு முருகர் சிலை இருக்கு, நான் எப்பவும் காலைல எழுந்ததும் அந்த சிலையை தான் பார்ப்பேன், எனக்காக அது அதை எடுத்து வந்து கொடுங்க என்று சொல்ல எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா, உறவினர்கள் கிளம்பிய பிறகு நாம எது பண்ணாலும் அது தீபாவுக்கு பாசிட்டிவாக தான் முடியுது, என்ன செய்யலாம் என யோசிக்கிறாள். பிறகு அபிராமி பூஜை செய்யும் போது ஐஸ்வர்யாவும் வந்து பூஜையில் கலந்து கொண்டு ஆரத்தி காட்டும் போது குங்குமத்தை தட்டி விட்டு அபசகுனமாகப்படுகிறது என சொல்லி அபிராமியை பதற்றம் அடைய வைக்கிறாள்.

இதனை தொடர்ந்து எனக்கு தெரிந்த ஒரு ஜோசியர் இருக்கார் அவரை வர சொல்லவா என்று கேட்க அபிராமியும் சம்மதம் சொல்கிறாள். வந்தவரோ,  வீட்டுக்கு வந்த அவர் ஒரு பெண்ணால் இந்த வீடு ரொம்ப வேதனை பட்டுக்கிட்டு இருக்கு, அந்த பெண்ணால் கார்த்தியோட உயிருக்கு ஆபத்து, அவங்க ரெண்டு பேரும் விலகி இருப்பது தான் நல்லது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு ஜோசியர் கிளம்பி சென்று வெளியில் காத்திருக்க அங்கு வரும் ஐஸ்வர்யா இந்த வீட்ல யார் எப்போ கூப்பிட்டாலும் இதையே சொல்லணும் என சொல்லி பணத்தை கொடுக்கிறாள். அப்போது தான் இது ஐஸ்வர்யா செட்டப் என்று தெரிய வருகிறது. இறுதியாக அபிராமி கார்த்தியை கூப்பிட்டு நீயும் தீபாவும் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பது நல்லது இல்லை, தீபா கெஸ்ட் ஹவுசில் இருக்கட்டும் என்று சொல்கிறாள். ஆனால்  கார்த்திக் எனக்கு இது சரியாக படவில்லை என கூறி அம்மாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான்.

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget