மேலும் அறிய

Karthigai Deepam: "நீ என் மகளே இல்ல.." சாமுண்டீஸ்வரியின் கண்டிஷனுக்கு கையெழுத்து போடுவாரா ரேவதி?

கார்த்திகை தீபம் சீரியலில் அம்மா - மகள் உச்சம் பெற்றுள்ள நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை பேசும் தமிழில் பார்க்கலாம்.

என்ன முடிவு எடுப்பார் ரேவதி?

சாமுண்டீஸ்வரியை சந்தித்த ரேவதி, அவர் விரும்பியபடியே கையெழுத்து போட்டு தர சம்மதம் தெரிவிக்கிறார். இந்த விஷயம் தெரிய வந்ததும் ராஜராஜன் கடும் கோபமடைகிறார். "சாமுண்டீஸ்வரி இப்படி செய்தால் ரேவதி வேறு என்ன முடிவு எடுப்பார்?" என்று வருத்தப்படுகிறார். அதே நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரேவதியை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து, ரேவதி கையெழுத்து போட ஒப்புக்கொண்ட செய்தியை உற்சாகமாக தெரிவிக்கிறார். இதைக் கேட்ட சிவனாண்டி மிகவும் மகிழ்ச்சியடைந்து, "நம்ம திட்டம் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிச்சிருக்கு... இனிமேல் எல்லாமே நம்ம பக்கம் தான்!" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.

தடுக்க முயற்சிக்கும் பாட்டி:

அடுத்த நாள், சாமுண்டீஸ்வரியை சந்திக்க ரேவதி கிளம்பத் தயாராகிறார். வீட்டில் பாட்டி மட்டும் இருப்பதால் என்ன சொல்லி வெளியே போவது என்று குழப்பமடைகிறார். முதலில் பொய் சொல்லிவிட்டு கிளம்பலாம் என நினைக்கிறார். ஆனால் அவரால் பொய் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இறுதியில், உண்மையை பாட்டியிடம் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட பாட்டி, ரேவதியை வெளியே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் ரேவதி தனது முடிவில் உறுதியாக இருந்து அங்கிருந்து கிளம்பி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு செல்கிறார்.

கையெழுத்து போடுவாரா ரேவதி?

அங்கு சாமுண்டீஸ்வரி தேவையான ஆவணங்களுடன் ரேவதிக்காக காத்திருக்கிறார். ரேவதி உண்மையிலேயே கையெழுத்து போடுவாரா? இதை தடுக்க கார்த்திக் எந்த முடிவை எடுக்கப் போகிறார்? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது.

கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு, உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த பரபரப்பான எபிசோடை காண தவறாதீர்கள்! 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: பரமேஸ்வரி வீட்டில் மொத்த குடும்பம்.. உள்ளே வர மறுக்கும் சாமுண்டீஸ்வரி! இணையுமா மொத்த குடும்பம்?
Karthigai Deepam: பரமேஸ்வரி வீட்டில் மொத்த குடும்பம்.. உள்ளே வர மறுக்கும் சாமுண்டீஸ்வரி! இணையுமா மொத்த குடும்பம்?
Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
"சுகாதாரத்துறையில் ஏஐ எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.." பத்மவிபூஷன் பெற்ற மருத்துவர் பேச்சு
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
Embed widget