மேலும் அறிய

Karthigai Deepam: முதலிரவுக்கு ரேவதி ரெடி? மருமகனுக்கு வைத்த பாலை குடித்த மாமியார் - கார்த்திகை தீபத்தில் இன்று

karthigai deepam: கார்த்திக்குடனான முதலிரவிற்கு ரேவதி கோபத்துடன் தயாராக மூலிகை பாலை சாமுண்டீஸ்வரி மாற்றி குடித்து விடுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் டாக்டரிடம் விசாரிக்க, டாக்டர் சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு கார்த்திக் வந்து சென்ற விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

முதலிரவு ஏற்பாடு:

அதாவது, சந்திரகலா மாயாவுக்கு போன் செய்து கார்த்திக் ரேவதிக்கு முதலிரவு ஏற்பாடு நடக்கும் விஷயத்தை சொல்கிறாள். அதன் பிறகு மாயா ரேவதியை போனில் தொடர்பு கொண்டு மகேஷ் உன்னை காதலித்த பாவத்திற்கு தான் இப்போ கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அவனை எப்படியாவது கண்டுபிடித்து கொடுத்து விடு என்று சொல்கிறாள். 

இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் அத்தை உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்து ஏன் நீங்க முன்னாடியே சொல்லல என்று கேட்கிறான். முன்னாடியே கல்யாணத்தை நிறுத்தி உன்னை கட்டி வைக்க போறதா சொல்லி இருந்தா அந்த பரமேஸ்வரி பாட்டி தன்னுடைய பேரனுக்கு கட்டி வைக்க சொல்லி இருப்பாங்க அதனால தான் இப்படி செய்தேன் என சொல்கிறாள்.

பாலை மாற்றிக் குடித்த சாமுண்டீஸ்வரி:

அதன் பிறகு சாமுண்டீஸ்வரி ரேவதியை முதலிரவுக்கு ரெடியாக சொல்ல ரேவதி இப்போ நான் ரெடி ஆகி ரூமுக்கு போகணும் அதானே என்று கோபப்படுகிறாள். பிறகு பரமேஸ்வரி பாட்டி கொடுத்து அனுப்பிய பாலை சாமுண்டீஸ்வரி தவறுதலாக எடுத்துக் குடிக்கிறாள். 

மயில் வாகனமும் உண்மையை சொல்லி தடுத்து நிறுத்த முடியாமல் அமைதியாக நிற்கிறான். பிறகு ரோகிணிக்கும் கொடுக்கலாம், அப்போ தான் நமக்கும் ஏதாவது நடக்கும் என பாலை எடுத்துக் கொண்டு செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Embed widget