மேலும் அறிய

Karthigai Deepam: மீண்டும் கிடைத்த தீபா! விறுவிறுப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபத்தில் இன்று நடப்பது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக ஜீ தமிழ் திகழ்கிறது. இந்த தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா உருவத்தில் இருக்கும் கீதா, கார்த்திக் கார் மீது வந்து விழ அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன ?என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஹாஸ்பிடலில் தீபா:

அதாவது, கீதா எஸ்கேப் ஆன நிலையில் போலீஸ் அவளை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கிளம்புகின்றனர். மறுபக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் அபிராமி கண் விழிக்க குடும்பம் மொத்தமும் அவளை பார்க்க உள்ளே வருகிறது. 

கண் விழித்த அபிராமி கார்த்திக் தீபா கல்யாணம் முடிந்ததா? என்று கேட்க அருணாச்சலம் உண்மையை சொல்ல வர டாக்டர் தடுத்து நிறுத்தி விடுகிறார், இந்த சமயத்தில் கார்த்திக் மீனாட்சிக்கு போன் போட்டு தீபா கிடைத்து விட்டதாகவும் சிறு காயங்கள் இருப்பதால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறான். 

அடுத்து நடக்கப்போவது என்ன?

அடுத்து பிளாஸ்பேக்கில் கீதா பணக்கார வீட்டு பெண், பெரிய பிசினஸ் மேன் என்பது தெரிய வருகிறது. கார்த்திக் அவளை தான் தீபாவாக நடிக்க அழைத்து வருகிறான் என்பது தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து மீனாட்சி ஐஸ்வர்யாவிடம் வந்து எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? தீபா திரும்ப வருவது பிடிக்கலையா? என்று கேட்க ஐஸ்வர்யா ஷாக்காகி சமாளிக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
Embed widget