மேலும் அறிய

Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா?

அதாவது ரேவதி கார்த்திக் போட்டோவை வைத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட, சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி அதை பார்த்து கடுப்பாகின்றனர். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி எழுந்து ரூமுக்குள் சென்று விடுகிறாள். 

பின்னாடியே சென்ற சந்திரகலா இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு ரேவதிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் என்று சொல்லி சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைக்கிறாள். 

குட்டி கார்த்திக் கம்மிங்?

மறுபக்கம் கார்த்தி கான்ஸ்டபிள் மனைவி குறித்து விசாரிக்க அவர் சாமுண்டீஸ்வரி வீட்டில் பரமேஸ்வரி என்ற பெயரில் வேலை செய்பவர் தான் என்பது தெரிய வருகிறது. மேலும் இங்கே ரேவதி வாந்தி எடுப்பது போல நடிக்க சாமுண்டீஸ்வரி என்னாச்சு என்று கேட்க குட்டி கார்த்திக் கம்மிங் என வெறுப்பேற்றுகிறாள். 

மேலும் சந்திரகலா சிவனாண்டிக்கு போன் செய்து சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்த விஷயத்தை சொல்லி ஒரு வயதான ஒருவனை பிடித்து ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர். கார்த்திக் பரமேஸ்வரி ஃபோட்டோவை அனுப்பி விசாரிக்க ரேவதி அவர் திருப்பதி சென்று இருப்பதாக சொல்ல கார்த்திக் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து பின் தொடர சொல்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
Embed widget