மேலும் அறிய

Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த சனிக்கிழமை எபிசோடில் இரண்டு ஊருக்குள்ள இடையே அடிதடி ஏற்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஊரடங்கு உத்தரவு:

அதாவது கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கோவிலுக்கு சீல் வைக்க காவல்துறை முடிவெடுக்கிறது. இதனால் பரமேஸ்வரி பாட்டி மனமுடைந்து போகிறார். 

இதைத்தொடர்ந்து மறுபக்கம் ராஜராஜன் கோவில் கும்பாபிஷேகம் நடக்காமல் போகும் நிலை உருவானதால் வருத்தப்பட, சாமுண்டீஸ்வரி இதுக்கு நான் காரணமில்லை என்று சொல்கிறாள். 

அடுத்ததாக சிவனாண்டியும் சந்திரகலாவும் சந்தித்துக் கொண்டு எல்லாம் நாம திட்டமிட்ட படியே சரியாக நடக்கிறது என சந்தோஷப்படுகின்றனர். சிவனாண்டியின் ஆட்கள் பரமேஸ்வரி பாட்டி வீட்டு மீது கல்வீச கல் பாட்டியின் மீது விழுந்து காயம் ஏற்படுகிறது. 

கார்த்தியை ஒதுக்கி வைக்க முடிவு:

அடுத்ததாக ஊர்காரர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க அப்போது சிவனாண்டி கார்த்தியோட குடும்ப பிரச்சனைக்காக எதுக்கு கும்பாபிஷேகம் நிற்கணும்? அப்புறம் நாம எல்லாரும் தான் தெய்வ குத்தத்திற்கு ஆளாகனும். 

கார்த்தியை இந்த கும்பாபிஷேகத்தில் இருந்து விலகிக்க சொல்லிட்டு சாமுண்டீஸ்வரி வைத்து கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என சொல்ல வேறு வழியில்லாமல் ஊர்காரர்களும் இந்த முடிவுக்கு வருகின்றனர். இருந்தாலும் தயக்கத்துடன் கார்த்தியை சந்தித்து விஷயத்தை சொல்ல பரமேஸ்வரி பாட்டி இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்காக அவன் எவ்வளவு பண்ணி இருக்கான் என கோபப்படுகிறார். 

அடுத்து நடப்பது என்ன?

ஆனால் கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியை தடுத்து நிறுத்துகிறான். ஊர்க்காரர்கள் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறான். அதன் பிறகு சந்திரகலா ரேவதி சந்தித்து நடப்பதெல்லாம் நல்லா இருக்கா என நக்கலாக பேசுகிறாள். ரேவதி நாம அம்மாவை விட்டு வந்ததால் தன் இவ்வளவு பிரச்சனை என வருத்தப்பட்டு யோசிக்கிறாள். 

இந்த சூழலில், அடுத்த நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
Embed widget