மேலும் அறிய

Karthigai Deepam: ஊட்டிவிடும் கார்த்திக்.. ஏத்திவிடும் சந்திரகலா.. ரொமான்ஸும், பரபரப்பும்!

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

கார்த்தியை தவறாக புரிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி:

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி போலீஸ் கைது செய்ய கார்த்திக் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது கார்த்திக் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து சாமுண்டீஸ்வரியை விடுவிக்கிறான். ஆனாலும் சாமுண்டீஸ்வரி இதெல்லாம் கார்த்தியின் திட்டம் தான் என தவறாக புரிந்து கொள்கிறார். 

வருத்தப்படும் பரமேஸ்வரி:

இதையடுத்து வீட்டுக்கு வந்த கார்த்திக் நடந்த விஷயங்களை சொல்ல பரமேஸ்வரி பாட்டி வருத்தப்படுகிறார். மேலும் ரேவதி இன்னும் சாப்பிடவில்லை என்று தெரிந்து கார்த்திக் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். 

அடுத்த நாள் காலையில் ரேவதிக்கு பெட் காஃபி கொடுத்து அவளை எழுப்பி கையில் அடிபட்டு இருப்பதால் பல் துலக்கி விடுகிறான். இதன் பிறகு கோவில் திருவிழாவிற்காக காப்பு கட்ட வேண்டும் எனவும் அதற்கு ராஜராஜன் வரவேண்டும் எனவும் ஊர் பெரியவர்கள் கார்த்தி இடம் சொல்கின்றனர்.

ஏத்திவிடும் சந்திரகலா:

மறுபக்கம் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் காப்பு கட்டுவதற்கு மாமாவை அனுப்பி வைக்கக் கூடாது என சொல்லி ஏற்றி விடுகிறாள். சாமுண்டீஸ்வரியும் ராஜராஜனை அனுப்பக்கூடாது என முடிவுக்கு வருகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Mens Day 2026: ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Embed widget