மேலும் அறிய

Karthigai Deepam: ரேவதியை திட்டும் கார்த்திக்.. கொலை செய்ய ஸ்கெட்ச் போடும் சிவனாண்டி - அடுத்து நடக்கப்போவது என்ன?

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி சொன்ன டாகுமெண்டில் கையெழுத்து போட போகும் சமயத்தில் கார்த்திக் தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ரேவதியை திட்டும் கார்த்திக்:

அதாவது, கார்த்தி நான் இந்த குடும்பத்தை சேர்க்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். ஆனா நீ கையெழுத்து போட்டா ஒரு காலமும் இது நடக்காது என ரேவதியை திட்டுகிறான். 

அதன் பிறகு, பாட்டி கோவில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகளை கவனிக்க சொன்ன கார்த்திக் பரதநாட்டியம் ஆடுவதற்கான வேலைகளை கவனிக்க செல்கிறான். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான். 

ரேவதி கொல்ல சதி:

மறுபக்கம் சிவனாண்டி ரவுடி ஒருவனை சந்தித்து அவனிடம் பணமும், துப்பாக்கியையும் கொடுத்து பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் போது ரேவதியை போட்டு தள்ள வேண்டும் சொல்கிறான். 

இதையடுத்து ரேவதி பரதநாட்டிய மேடைக்கு கிளம்பி வர அங்கு அவளுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். சாமுண்டீஸ்வரி வீட்டிலே ராஜராஜன், ரோகினி, மயில்வாகனம் ஆகியோர் ரேவதியின் பரத நாட்டியத்தை பார்க்க கிளம்பி வருகின்றனர். 

அடுத்து நடப்பது என்ன?

சந்திரகலா இதை போட்டு கொடுத்து சாமுண்டீஸ்வரி அழைத்துக்கொண்டு ஒரு பரதநாட்டிய டான்ஸர் வீட்டுக்கு வருகிறாள். இந்த ஊர்லயே சிறந்த பரதநாட்டிய டான்சர் நீங்கதான்.. ஆனா கார்த்திக் உங்கள வேண்டாம்னு சொல்லிட்டு ரேவதிக்கு இந்த வாய்ப்பு கொடுத்து இருக்காரு என்று சொல்லி அவளை ஏற்றி விட்டு நிகழ்ச்சிக்கு வந்து பிரச்சனை செய்ய ஏற்பாடு செய்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
"கோமாளி ஆட்சியாளர்களின் Ego-வால் துயரில் விவசாயிகள்" - முதல்வர் மீது எதிர்க்கட்சித்தலைவர் காட்டம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Geetha Jeevan: ”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Embed widget