மேலும் அறிய

Karthigai Deepam Serial: சிவனாண்டியின் கொலைவெறிக்கு காரணம் என்ன? உண்மையை உடைக்கும் சாமுண்டீஸ்வரி!

சாமுண்டீஸ்வரியை சிவனாண்டி கொல்லத் துடிப்பது ஏன்? என்ற கார்த்திக்கின் கேள்விக்கு கார்த்திகை தீபம் சீரியலில் ப்ளாஷ்பேக்குடன் இன்று ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் முன்னணி  தொலைக்காட்சிகளில் ஒன்றாக உலா வருவது ஜீ தமிழ். அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான தொடர் கார்த்திகை தீபம். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலாக இந்த தொடர் உள்ளது. 

கார்த்திகை தீபம்:

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை சிவனாண்டி கொல்ல வர, கார்த்திக் அவனை ஓட விட்டு சாமுண்டீஸ்வரியை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்ததும் செங்கல் சூளையில் நடந்த விஷயத்தை சொல்ல, அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம், "கோவிலில் ஒரு முறை உங்களை கொல்ல வந்தாங்க.. திரும்பவும் ஒரு முறை கொல்ல வந்தாங்க.. எதுக்கு இப்படி பண்றாங்க? எனக்கு தெரிந்தாக வேண்டும்" என்கிறான். 

சாமுண்டீஸ்வரியை கொல்லத் துடிப்பது ஏன்?

சாமுண்டீஸ்வரி உனக்கு எதுக்கு சொல்லணும்? நீ இந்த வீட்டோட ட்ரைவர் தானே என்று சொல்ல, கார்த்திக் நான் தான் உங்களை காப்பாத்தி இருக்கேன். யார் பக்கம் என்ன நியாயம் இருக்குனு நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை ஒரு ரூமுக்குள் அழைத்து செல்கிறாள். 

ரூமுக்குள் அழைத்து சென்றதும் கார்த்திக் பல கேள்விகளை முன் வைக்க சாமுண்டீஸ்வரி காரணம் சொல்ல தொடங்குகிறாள். பிளாஷ்கட் ஓப்பனாக சிவகாமி ( சாமுண்டேஸ்வரியின் அம்மா ) என்பவர் பிரசவ வலியில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சாமுண்டேஸ்வரி உட்பட 3 ஏற்கனவே மகள்கள் உள்ள நிலையில் சிவகாமியின் கணவர் இந்த முறை ஆண் பிள்ளை பிறக்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். 

இந்த சமயத்தில் மருத்துவச்சி வெளியே வந்து பெண் குழந்தை பிறந்து இருப்பதாக சொல்ல கடுப்பாகும் சிவகாமியின் கணவர் குழந்தையை தூக்கி வீசி கொன்று விட்டு வீட்டையும் கொளுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Boat Ride in Chennai: சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Boat Ride in Chennai: சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
SpaceX Starship Explodes: நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
Embed widget