மேலும் அறிய

Idhayam Serial: பாரதியை கொல்ல வந்த துரை.. ஆதியால் அதிர்ச்சியான சாரதா - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதியும் கேசவ்வும் பேசி கொண்டிருப்பதை கேட்ட தாய் மாமா கல்யாணத்தை நிறுத்த கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

லதா, பாரதி அதிர்ச்சி:

அதாவது, பாரதி லதாவுடனே சுற்றி கொண்டிருக்க லதாவின் அப்பா பாரதியை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறாள், இந்த நேரத்தில் தாய் மாமா வந்து கேசவன் உண்மையான எம்.டி-யே கிடையாது என்று சொல்ல லதாவும் பாரதியும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இருந்தாலும் லதாவின் அப்பா அம்மா இதை நம்ப மறுக்கின்றனர். தாய் மாமா நான் ஆபிசில் இருந்து வந்தவங்க எல்லாரும் கேசவனை வாடா போடானு சொல்லி பேசிட்டு இருந்ததை பார்த்தேன், உண்மையான எம்.டி-யா இருந்தா இப்படி பேசுவார்களா? என்று கேட்க லதாவின் அப்பா அம்மாவுக்கும் சந்தேகம் வருகிறது.

மிஸ்ஸான துரை:

உடனே கேசவனை பார்க்க வெளியே வர அப்போது எல்லாரும் சார் என்று பேசி வாழ்த்து சொல்லி கொண்டிருக்க தாய் மாமா ஷாக் ஆகிறார். எங்க எம்.டி ரொம்ப நல்லவர் என்று பாராட்டி செல்ல லதாவின் அப்பா அம்மா சந்தோசப்படுகின்றனர்.

பிறகு பாரதி ஆதியிடம் சென்று உண்மையை சொல்லி இருந்தா இப்படி பயப்பட வேண்டியதா இருந்து இருக்குமா என்று திட்டுகிறாள், துரை சமையல்காரன் கெட்டப்பில் மண்டபத்தில் நுழைய மரகதம் அதை பார்த்து விடுகிறாள். பிறகு துரையை தேட அவன் மிஸ்ஸாகி விடுகிறான்.

அடுத்ததாக எல்லாரும் சாப்பிட உட்கார சாப்பாடு பரிமாறும் ஆதி பாரதிக்கு மட்டும் எல்லாத்தையும் டபுள் டபுளாக வைக்க அவ சாப்பிட முடியாது என்று சொல்ல ஆதி பாரதிக்கு எதிரே இன்னொரு சேரை போட்டு உக்கார்ந்து ஒரே இலையில் சாப்பிட அதை பார்த்து மரகதம், சாரதா, மணி, அறிவு ஆகியோர் கடுப்பாகின்றனர்.

பிறகு பாரதி ஆதியிடம் எல்லார் முன்னாடியும் எதுக்கு இப்படி பண்ணீங்க என்று கோப்பட அவன் பாரதியை சமாதானப்படுத்தி பேசி கொண்டிருப்பதை பார்த்து துரை பாரதியை தீர்த்து கட்ட பிளான் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget