மேலும் அறிய

Zee Tamil Diwali Special: தித்திக்கும் தீபாவளி.. ஜீ தமிழ் சேனலில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் தெரியுமா?

முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தொலைக்காட்சி சேனலும் மக்களை மகிழ்விக்கும் வகையில் புதுபுது புக்திகளை கையாண்டு வருகிறது. அதே போல் பண்டிகை தினங்களில் மக்களை மகிழ்ச்சி படுத்துவதிலும் ஜீ தமிழ் எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது, அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு என்னவெல்லாம் ஸ்பெஷல் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது காலை 8 மணி முதல் 9.30 மணி வரை சுகி சிவம் தலைமையில் உணவு பற்றிய விழிப்புணர்வு. வளர்ந்து உள்ளதா? குறைந்துள்ளதா? என்ற தலைப்பில் மோகன சுந்தரம், ஆர் ஜே ஆனந்தி, நீலகண்டன், பர்வீன் சுல்தானா, சாந்தமணி, சிவா சதீஸ் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

அதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக காதர்  பாஷா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பிறகு மதியம் 12.30 மணி முதல் மக்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் மூலமாக ஜீ குடும்பத்தின் பிரபலங்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு மகுடம் சூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவிற்கான ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2023-ன் முதல் பாகம் கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.  ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2023 நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நவம்பர் 12-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பேவரைட் நடிகர்கள், பேவரைட் சீரியல், பெஸ்ட் சீரியல், பெஸ்ட் நடிகர்கள் என பல கேட்டரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்படுகிறது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 1 மாதம் கேம்பைன் நடத்தி தகுதியான மணமக்களை தேர்வு செய்து அவர்களுக்கு 5 சவரன் நகை அளித்து ஜீ தமிழ் பிரபலங்கள் முன்னிலையில் தொலைக்காட்சி சேனல் நடத்தி வைத்த பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தது. திருமணம் முடிந்ததும் மணமக்களின் உணர்வுபூர்வமான தருணங்ளை பகிர்ந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பேவரைட் நடிகருக்கான விருதை வென்ற கார்த்திக் ராஜ்க்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றுடன் விருது வழங்கப்பட்டுள்ளது. அதே போல் விருதுகளை வென்றவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ், அவர்கள் கடந்த வந்த பாதைகள் என நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த பகுதியாக பார்ட் 2 ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் மாரி சீரியல் நாயகியான ஆஷிகா படுகோனே தமிழ், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி என நான்கு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருவதால் அவருக்கு பான் இந்தியா ஸ்டார் விருதை வழங்கி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வழங்கியுள்ளார். ஆஷிகாவிற்கு நான்கு மாநிலத்தை சேர்ந்த ரசிகர்களும் ஒன்று சேர்ந்து பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

இப்படி பல உணர்வுபூர்மான தருணங்களுடன் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பகுதி 2 ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது போல இரண்டாவது பாகமும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கலாம். தீபாவளி தினத்தில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா பார்ட் 2-வை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அடுத்ததாக மாலை 4.30 மணி முதல் சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காமெடி கலந்த திகில் த்ரில்லர் திரைப்படமான DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இறுதியாக இரவு 7 மணி முதல் 10 மணி வரை சரிகமப சுட்டிஸ் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அதிரடியான நிகழ்ச்சிகளுடன் ஜீ தமிழுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Embed widget