மேலும் அறிய

Anna Serial: ரத்னா கல்யாணத்தில் சண்முகம் எடுக்கப்போகும் முடிவு என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் தங்கைகள் நான்கு பேரும் தைக்க கொடுத்த ஜாக்கெட்டை வாங்குவதற்காக வெளியே வந்த நிலையில் அப்போது ஒரு பெண்மணி தன்னுடைய கணவர் அடிக்க துரத்தி வருவதால் ஓடி வர அந்த சமயம் பார்த்து முத்துப்பாண்டி அந்த வழியாக வருகிறான்.

சண்முகம் வழியில் முத்து பாண்டியை பார்த்து மாப்பிள்ளை என்று கூப்பிட அவன் வண்டியை நிறுத்தாமல் வந்து விடுகிறான். கணவன் மனைவி சண்டை போடும் இடத்தில் முத்துப்பாண்டி வந்து இறங்க அந்த பெண்மணி அவனது காலில் விழுந்து எனக்கு விருப்பமே இல்லாமல் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க என்னை போட்டு அடிக்கிறான் என்று சொல்லி அழுதுகிறாள்.

இந்த இடத்தில் ஒரு பக்கம் சண்முகம் மறுபக்கம் நான்கு தங்கைகள் என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்க அப்போது முத்துப்பாண்டி அந்த ஆம்பளையை அடித்து பொண்டாட்டியை அடக்கி ஆள்றவன் தான் உண்மையான ஆம்பள என தன்னுடைய ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறான்.

அதோடு நிறுத்தாமல் அந்த பெண்மணியையும் அறைந்து புருஷன் அடிச்சா வாங்கிகிட்டு அடங்கி இருக்கணும் என சொல்ல இதைக் கேட்டு நான்கு தங்கைகள், சண்முகம் என எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். முத்து பாண்டியின் உண்மையான முகம் இதுதான் என தெரிய வருகிறது. 

அதன் பிறகு வீட்டுக்கு வரும் தங்கைகள் அண்ணனிடம் இதை சொல்லக்கூடாது என முடிவெடுக்கின்றனர். அதேபோல் சண்முகம் தங்கைகளிடம் இதை சொல்லக்கூடாது என அமைதியாக இருக்கிறான். வைகுண்டம் பத்திரிக்கையை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய சொல்ல நீயே பண்ணுப்பா என அப்பாவிடம் கொடுத்து விட்டு சண்முகம் அப்படியே நிற்கிறான்.

முத்துப்பாண்டி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றாக அவனுக்கு ஞாபகத்திற்கு வந்து போக ஒரு கட்டத்தில் கோவப்பட்டு பைக் எடுத்துக் கொண்டு செல்ல எதிரே வரும் பரணி வண்டியின் மீது மோதி கீழே விழுகிறான். பிறகு பரணியிடம் முத்துப்பாண்டி சொன்ன விஷயங்கள் குறித்து பேச அவள் அதுக்குத்தான் அன்னைக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன்.

என் வீட்டுல அப்பா அண்ணன் என இரண்டு பேருமே ஆணாதிக்கம் பிடிச்சவங்க தான், ரத்னா இங்க வந்து கஷ்டப்படக்கூடாது தான் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நீ எங்க அப்பா பொண்ணு கேட்டதும் அவ்வளவு சந்தோஷப்பட்ட, இதுக்கு தானா என கேள்வி கேட்கிறாள். மேலும் உன் தங்கச்சி என் வீட்டுக்கு வந்தா ஒரு வேலைக்காரியா தான் இருக்கணும். ஏற்கனவே உங்க வீட்ல இருந்து எங்க அம்மா வந்து ஒரு வேலைக்காரி மாதிரி தான் இருக்காங்க என சொல்கிறாள்.

இதையெல்லாம் கேட்ட சண்முகம் ரத்னாவுக்கு இந்த கல்யாணம் வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க தொடங்குகிறான்.

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Embed widget