மேலும் அறிய

Anna Serial: அரிவாளுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷண்முகம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி கோவிலுக்கு எதுக்கு வந்த என்று பாக்கியத்தை கேட்க அவள் சாமி கும்பிட வந்ததாக சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சௌந்தரபாண்டி தொடர்ந்து பாக்கியத்திடம் உண்மையை சொல்லு என்று கேட்க அவள் சொல்ல மறுக்க சௌந்தரபாண்டி அவளை பளார் பளாரென அறைய ஒரு ஒரு கட்டத்தில் பாக்கியம் மேஜையின் மீது இடித்து கீழே விழுந்து மயங்க பரணி அம்மா மயங்கிட்டாங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி திரும்ப என்திரிப்பால அப்போ பதில் சொல்லணும், இல்லனா திரும்பவும் அடி விழும்.. பதில் சொல்ற வரைக்கும் நானும் உறங்க மாட்டேன், அவளும் உறங்க கூடாது என்று சொல்லி செல்கிறான்.

பிறகு பரணி அம்மாவுக்கு மருந்து போட்டு விட பாக்கியம் பரணியிடம் எனக்கு ஒன்னும் இல்ல, எனக்கு பிறகு உன்கிட்ட தான் வருவாங்க, நீ எக்காரணம் கொண்டும் உண்மையை சொல்ல கூடாது என்று சத்தியம் கேட்க பரணி நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறாள்.

இதனை தொடர்ந்து மீண்டும் வரும் சௌந்தரபாண்டி திரும்பவும் நீயும் ரத்னாவும் கோவிலுக்கு எதுக்கு வந்தீங்க என்று கேட்க பாக்கியம் சொல்ல மறுக்க உன்னை அடிச்சா கேட்க எவனும் கிடையாது, பதில் சொல்ற வரைக்கும் உனக்கும் மருந்தும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்று ரூமில் வைத்து பூட்டுகிறான். உடனே சிவபாலன் ஷண்முகம் வீட்டிற்கு வந்து அம்மாவை அடித்த விஷயத்தை சொல்ல ஷண்முகம் அது எங்க ரத்தம்ல எங்க அத்தைக்கு நான் இருக்கேன் என்று கையில் அரிவாளை எடுத்து கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகிறான்.

வீட்டு வாசலில் நின்று பாக்கியத்தை கூப்பிட வெளியே வரும் முத்துப்பாண்டி சண்முகத்தை பிடித்து தள்ள ஷண்முகம் முத்துபாண்டியின் காலை வாரி நிலைதடுமாற விடுகிறான், பிறகு சௌந்தரபாண்டி வெளியே வர அவ என் பொண்டாட்டில, இந்த வீட்டோட குத்துவிளக்கு என்னை மீறி வெளியே வர மாட்டா, அப்படி வந்தா கூட்டிட்டு போ என்று சொல்ல ஷண்முகம் வெளியே வா அத்தை என்று கூப்பிட பாக்கியம் வராமல் இருக்க சௌந்தரபாண்டி நக்கல் அடிக்கிறான்.

கொஞ்ச நேரத்தில் பாக்கியம் வீட்டு வாசலில் வந்து நிற்க ஷண்முகம் உனக்கு நான் இருக்கேன் வா அத்தை என்று சொல்ல பாக்கியம் வீட்டை விட்டு வெளியே வர சௌந்தரபாண்டி அடிக்க பாய ஷண்முகம் அரிவாளை தூக்கி சௌந்தரபாண்டி கையில் வைத்து ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget