Anna Serial: பாக்கியத்தை அவமானப்படுத்த பிளான் போட்ட முத்துபாண்டி.. அண்ணா சீரியலில் இன்று..!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
![Anna Serial: பாக்கியத்தை அவமானப்படுத்த பிளான் போட்ட முத்துபாண்டி.. அண்ணா சீரியலில் இன்று..! zee tamil Anna serial november 24th full episode update Anna Serial: பாக்கியத்தை அவமானப்படுத்த பிளான் போட்ட முத்துபாண்டி.. அண்ணா சீரியலில் இன்று..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/0156d7a4f8e68909f56045b1f177c6721700813592287572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பாக்கியம் முத்துப்பாண்டி ஆகியோர் சீர்வரிசை கொடுப்பதற்காக சண்முகம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சண்முகத்துக்கும் பரணிக்கும் சீர்வரிசை கொடுத்து முடித்தவுடன் பாக்கியம் சண்முகம் மற்றும் பரணியை தீபாவளி விருந்துக்காக வீட்டிற்கு அழைக்கிறாள்.அதன் பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்ட பிறகு சண்முகம் பரணி இடம் விருந்துக்கு போக வேண்டும் என்று சொல்ல நான் வரமாட்டேன் நீ வேணா போயிட்டு வா என ஷாக் கொடுக்கிறாள்.
முத்துப்பாண்டி ஷண்முகத்தை வீட்டுக்கு வரவைத்து அவமானப்படுத்த ப்ளான் போடுகிறான். பிறகு இரவு நேரமானதும் சண்முகம் மற்றும் பரணி ரூமில் இருக்கும் போது தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை கொடுத்து சண்முகம் ஆசை ஆசையாக பேச பரணி தூங்கி விடுகிறார்.
View this post on Instagram
வீட்டுக்கு வந்து சௌந்தரபாண்டி விருந்துக்கு மட்டும் இந்த சண்முகம் வரட்டும் அவன் காலை வெட்டுறேன் என ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)