மேலும் அறிய

Anna Serial :முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு கோபமாக வந்த சண்முகம் அப்பாவிடம் என்னை ஏமாத்தி கோயிலுக்கு கூட்டிட்டு போனியா என்று சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது பரணி சண்முகத்தை சமாதானம் செய்யும் முயற்சி செய்ய அவன் இனிமே இசக்கி முகத்தில் முழிக்கவே மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறான். பிறகு பரணி சண்முகத்தை சாப்பிட கூப்பிட அவன் சாப்பாடு வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்ல நீ சாப்பிடாம உன் தங்கச்சி இங்க சாப்பிட மாட்டேன்னு உக்காந்துட்டு இருக்காங்க என்று சொன்னது தன்னுடைய தங்கைகளுக்காக சாப்பிடுகிறான். அதே நேரத்தில் தங்கைகளையும் சாப்பிட வைக்கிறான்.

இதனை தொடர்ந்து மறுநாள் பரணி கோலம் போட்டுக் கொண்டிருக்க சண்முகம் காலையிலேயே எழுந்து வெளியில் கிளம்ப பரணி போட்ட கோலத்தை பார்த்து ரசிக்கிறான். பிறகு வெளியே கிளம்ப பரணி இவனுக்கு காபி போட்டு கொடுக்கணும் என்று யோசித்து சட்டையில் பின்னாடி ஏதோ அழுக்கா இருக்கு மாத்திட்டு போ என்று சொல்கிறாள்.

சண்முகம் அதெல்லாம் எப்படி கடந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்ல நீ ஒன்னும் இப்போ சாதாரண ஆள் கிடையாது ஊர் பிரசிடெண்ட் ஒழுங்கா டிரஸ் பண்ணு என்று திட்டியதன் சண்முகம் சட்டையை மாற்றிக் கொண்டு வருவதற்குள் பரணி காபி போட்டு தயாராக காத்திருக்கிறாள். ஆனால் சண்முகம் நீ போட்ட காபி எல்லாம் எனக்கு தேவையில்லை என்று சொல்ல நீ இதை குடிக்கலைன்னா நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன் இந்த ஊருக்கான உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டேன், இதுக்கெல்லாம் காரணம் நீதான் என்று சொல்லுவேன் என பேசி அதிர்ச்சி கொடுக்கிறாள்.

இதனால் சண்முகம் காபி குடித்துவிட்டு, இது உனக்காக இல்ல இந்த ஊர் மக்களுக்காக கொடுக்கிறேன் என்று சொல்கிறான். மறுபக்கம் ஸ்டேஷனுக்கு முத்துப்பாண்டி ஸ்டேஷனுக்கு வந்த டிஎஸ்பி அவனது துப்பாக்கியை கேட்க துப்பாக்கி தொலைந்து போன விஷயத்தை சொல்ல கண்டமேனிக்கு ரைட் விடுகிறார். இன்னும் இரண்டே நாள்தான் டைம் அதுக்குள்ள நீ துப்பாக்கியை கண்டுபிடிக்கணும் இல்லன்னா சஸ்பெண்ட் பண்ணிடுவேன் என்றும் இந்த ரெண்டு நாள் டைம் கொடுக்கட்டும் என் சண்முகம் மச்சான் என்ற ஒரே காரணத்துக்காக தான் என்று எச்சரிக்கிறார்.

இதனால் முத்துப்பாண்டி இதுக்கெல்லாம் காரணம் சண்முகம் தான் என்று கோபம் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget