மேலும் அறிய

Anna Serial: ரத்னாவை தூக்கிய முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் எபிசோட் அப்டேட் இதோ..!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி ஷண்முகம் இல்லாததால் வைகுண்டத்தை கைது செய்ய முடிவெடுக்க பரணி என்னை கூட்டிட்டு போ, நான் தானே அவன் பொண்டாட்டி என்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, முத்துப்பாண்டி அந்த ஷண்முகம் மட்டும் என் கையில் கிடைச்சா என்கவுண்டர் தான் என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்ல வெளியே வரும் ஷண்முகம் எல்லாத்தையும் என் அப்பன் முருகன் பாத்துப்பான் என்று சொல்கிறான். ஆனால் பரணி நீ உன்மேல தப்பு இல்லனு முதல்ல நிரூபி. அதுவரைக்கும் உன் தங்கச்சிகளுக்கு பிரச்சனை என்று சொல்லி சண்முகத்தை அனுப்பி வைக்கிறாள். 

அடுத்து முத்துப்பாண்டி இன்னைக்கு சண்டே வீட்டிற்கு போய் சாப்பிட்டு சண்முகத்தை தேடலாம் என்று உடன் இருக்கும் போலீஸ்காரர்களையும் கூட்டி கொண்டு வீட்டிற்கு வர பாக்கியம் சாப்பாடு பரிமாற அங்கு வரும் சௌந்தரபாண்டி சண்முகத்தை பிடிச்சாச்சா என்று கேட்க முத்துப்பாண்டி இன்னும் இல்ல என்று சொன்னதும் சாப்பாட்டு தட்டை தூக்கி வீசி என் பிள்ளையா இருந்தா அவனை பிடிச்சிட்டு வந்து சாப்பாட்டுல கையை வை என்று திட்ட முத்துப்பாண்டி அவனை பிடிச்சிட்டு வரேன் என்று வீராப்புடன் கிளம்புகிறான். 

பாக்கியம் என் மருமகனை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது, அவன் ஒன்னும் பூனை குட்டி இல்ல, புலிக்குட்டி என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட்டு துப்பாக்கியை எடுக்க சனியன் அங்கிருந்து ஓட்டம் எடுக்க நீ எதுக்குடா ஓடுற என்று கேட்க யாரும் இல்லனா என்னை தான் சுடுவீங்க அதான் என்று சொல்கிறான். முதுபண்டு அந்த சண்முகத்தை கைது பண்ணிட்டு வந்து சாப்பாட்டுல கையை வைக்கிறேன் என கிளம்பி செல்கிறான். 

அதனை தொடர்ந்து ரத்னா வேலை செய்யும் ஸ்கூல் அருகே வரும் முத்துப்பாண்டி அக்கியூஸ்ட் தங்கச்சி தானே நீ வண்டியில ஏறு, உன் அண்ணனை எப்படி வர வைக்கணும்னு எனக்குநல்லா தெரியும் என்று ரத்னாவை தூக்கி கொண்டு செல்ல இதை பார்த்து விடும் வெட்டுக்கிளி பதறி அடித்து ஓடி வந்து பரணியிடம் விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Embed widget