மேலும் அறிய

Anna Serial : ஷண்முகத்தை பழி தீர்க்க பிளான் போடும் பாண்டியம்மா : அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்..

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா படு மாஸாக என்ட்ரி கொடுத்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாண்டியம்மா லாயர் மூன்று பேரை வைத்து கட்டு கட்டாக பணத்தை எடுத்து கொடுத்து நாளைக்கு என் தம்பி வெளியே இருக்கணும் என்று சொல்ல அவர்களும் கண்டிப்பாக வெளியே எடுத்துடுறோம் என்று வாக்கு கொடுத்து விட்டு கிளம்புகின்றனர்.

இதனை தொடர்ந்து ஷண்முகம் பரணியை அழைத்து கொண்டு கிளினிக்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் கபடி போட்டி பற்றி ஒரு பேனரை பார்க்கின்றனர். அதில் தை பொங்கலுக்கு கபடி போட்டி நடக்க போவதாகவும் முதல் பரிசு 1 லட்சம் இரண்டாவது பரிசு 50 ஆயிரம் மற்றும் மூன்றாவது பரிசு 20 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதோடு பரிசு கொடுக்க போவது பிரசிடெண்ட் என இருப்பதை பார்த்து பரணி ஷாக் ஆகிறாள்.

என்னடா இதெல்லாம் உனக்கு 4 தங்கச்சிங்க இருக்காங்க, அதெல்லாம் உனக்கு  நியாபகம் இருக்கா இல்லையா என்று கேள்வி கேட்க அந்த கபடி போட்டியில் நம்ம ஊர் சார்பாக ஷண்முகம் விளையாட போறான் என்ற விஷயமும் தெரிய வருகிறது. இதை சனியன் கேட்டு விடுகிறான். இங்கே பாண்டியம்மா சொன்னபடி சௌந்தரபாண்டி வெளியே வர வீட்டிற்கு வெளியே கபடி போட்டி பற்றிய பேனர் இருப்பதை பார்த்து பயங்கர கடுப்பாகிறார். சனியன் ஷண்முகம் விளையாடவும் போறான் என்று சொல்ல பாண்டியம்மா அவன் விளையாட போறானா? அப்போ நாமளும் விளையாடுவோம் என்று சொல்கிறாள்.

பிறகு இவர்கள் ஒரு ரூமுக்குள் கூடி சண்முகத்தை பழி தீர்க்க பிளான் போட பாக்கியம் என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள காபி கொண்டு வர அவள் வரும் போது அமைதியாகி விடுகின்றனர். பிறகு ஷண்முகம் வீட்டிற்கு வர பொங்கல் பண்டிகைக்காக சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்க ஷண்முகம் நான் செய்யறேன் என்று வேலை செய்ய தொடங்க பதறி அடித்து ஓடி வரும் சிவபாலன் பாண்டியம்மா, சௌந்தரபாண்டி ஏதோ பிளான் போடுவதை பற்றி சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய சீரியலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget