மேலும் அறிய

Anna Serial: சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் சிக்கிய ஷண்முகம்.. அண்ணா சீரியல் அப்டேட் இதோ..!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போவதாகவும் முடிந்தால் ஜெயித்து காட்டு என சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, பாக்கியம் பதறியடித்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு வர என்னாச்சு என்று கேட்கின்றனர், ஷண்முகம் இந்த தேர்தலில் நிற்க உள்ள விஷயத்தை சொல்கிறாள். உடனே பரணி அதான் அவன் நிற்க மாட்டேன்னு சொல்லிட்டானே என்று கேட்க இல்ல அவன் நிற்க போறதா சொல்லிட்டான்.

இப்போதைக்கு அவர் கிட்ட இருக்கிறது இந்த தர்மகத்தா பதவி ஒன்னு தான், இதையும் பிடிங்க அவர் விட மாட்டாரு. இதுக்காக அவர் கொலை கூட பண்ணுவாரு, அதனால் இந்த தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு போக ஷண்முகம் வந்ததும் தங்கைகள் இந்த தேர்தலில் நிற்க வேண்டாம் என சொல்கின்றனர். ஆனால் ஷண்முகம் தனது முடிவில் உறுதியாக இருக்க பரணி நான் சொல்றேன் நீ நிற்க கூடாது என்று சொல்ல ஷண்முகம் இந்த ஒரு விஷயத்துல உன் பேச்சை நான் கேட்க மாட்டேன் என்று சொன்னதும் பரணி அப்படினா என்கிட்ட பேசாத என்று கோபித்து கொண்டு சென்று விடுகிறாள்.

அதன் பிறகு வீட்டில் சௌந்தரபாண்டி முருகன் நகையெல்லாம் எடுத்து பார்த்து இது முருகன் நகையாக இருந்தாலும் இப்போ என் நகை, யார் கேட்டாலும் இதை கொடுக்க மாட்டேன் என்று பேச சனியன் இப்போ என்ன பண்றது என்று கேட்க சௌந்தரபாண்டி முத்துபாண்டிக்கு போன் போட்டு போதை பொருளை வீட்டில் வைத்து போதை பொருள் கடத்தல் கேஸில் கைது செய்ய சொல்லி சொல்கிறார்.

முத்துப்பாண்டி நீங்க போதை பொருளை வைக்கிற வேலையை பாருங்க மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி போனை வைக்க ஒருத்தன் மூலமாக பான் பிராக் பெட்டிகளை எடுத்து வர சொல்லி அதை மளிகை சாமான் என்று சொல்லி ஷண்முகம் வீட்டில் இறக்கி வைக்கின்றனர். ஹாஸ்பிடலில் இருக்கும் பரணியை ஷண்முகம் வீட்டிற்கு கூட்டி வர செல்ல அவள் உன்கூட வர மாட்டேன் என்று நடந்து வருகிறாள்.

வீட்டிற்கு வந்ததும் மூட்டைகள் இருப்பதை பார்த்து என்னவென்று கேட்க மளிகை சாமான், நீ தான் கொண்டு வர சொன்னதா சொல்லி இறக்கி வச்சிட்டு போனாங்க என்று சொல்ல ஷண்முகம் நான் சொல்லலையே என்று சந்தேகம் அடைகிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget