மேலும் அறிய

Siragadikka Aasai: வீட்டு வேலைக்கு ஆள் வைங்க எனக்கூறிய முத்து.. வசமாக சிக்கிய மனோஜ்.. சிறகடிக்க ஆசை அப்டேட்!

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்!

இன்றைய எபிசோடில் "காபி கொடுக்காம இவ எங்க போனா?" என விஜயா கூறுகிறார். அதற்கு அண்ணாமலை, “நீ முன்ன மாதிரி நெனச்சிக்கிட்டு இருக்காத.. முத்து பாணியில சொல்ல போனா மீனா தொழிலதிபர் ஆயிட்டா. மீனாவும் முத்துவும் 4 மணிக்கே கிளம்பி பூ வாங்க போயிட்டாங்க” என்று கூறுகிறார். “அவ பிஸியா இருப்பா காபிய நீயே போட்டுக்கோ” என்கிறார். 

விஜயா கிச்சனுக்கு சென்று “இவ காபி பொடிய எங்க வச்சிருக்கா?” என்று தேடுகிறார். அப்போது ரவியும் ஸ்ருதியும் உள்ளே வருகின்றனர். வரும்போதே ஸ்ருதி மீனாவை கூப்பிட்டுக் கொண்டே வருகிறார். விஜயாவிடம் ”ஆண்டி மீனா இல்லையா?” எனக் கேட்கிறார். ”முதலாளியம்மா கடைய திறக்க போயிருக்காங்க” என்கிறார் விஜயா.

"அம்மா நாங்க ரெண்டு பேரும் ரெடியாகியே வந்துட்டோம் இன்னும் காபி வரல" என்கிறார் மனோர். "அய்யோ கீழ இருக்க ஷோ ரூம திறக்க போயிட்டா பா" என்கிறார் விஜயா. "இவருக்கு முக்கியமான கிளைண்ட் எல்லாம் வராங்க சீக்கிரம் போகனும்” என்கிறார் ரோகினி. உடனே, ”யாருக்கு இவனுக்கா?” எனக் கேட்கிறார் விஜயா. உடனே மனோஜ் முக்கியமான “க்ளைண்ட்ஸ் எல்லாம் வராங்க” எனக் கூறுகிறார். ரோகிணி “எனக்கு டைம் ஆச்சி” எனக் கூறி புறப்படுகிறார். 

ஸ்ருதி, ”ஆண்டி எனக்கும் அர்ஜண்டா ஸ்டூடியோவுக்கு போகணும், போற வழியில சாப்டுக்குறோம்.. ரவி வா போலாம்” எனக்கூறி இருவரும் வெளியே செல்கின்றனர். அண்ணாமலை விஜயாவிடம் ”காபி வருமா வராதா?இல்ல சாயந்தரம் தான் வருமா? ”எனக் கேட்கிறார். அண்ணாமலை விஜயாவிடம் தான் பரசுவுவோடு வெளியே செல்வதாகவும், அங்கேயே சாப்பிட்டு விட்டு விடுவதாகவும் கூறுகிறார். 

விஜயா, “எல்லோரும் வெளியே சாப்ட்டுக்குறேனு போய்ட்டாங்க. இந்த மீனா வேற எனக்கென்னனு போய்ட்டா நான் இப்போ எங்க போயி சாப்புடுறது” எனப் புலம்புகிறார். உடனே முத்து வீட்டினுள் நுழைந்து ”என்ன வீட்ல யாரும் காணும்” என விஜயாவிடம் கேட்கிறார். உடனே விஜயா, ”ஏன் என்னை பார்த்தா உனக்கு ஆளா தெரியலையா? என்ன வேணும் உனக்கு?” எனக் கேட்கிறார். 

முத்து தான் வாங்கி வந்த சாப்பாட்டை டேபிள் மீது வைத்து விட்டு, “அதுங்க எதாவது சமச்சி சாப்ட்டுகிட்டோம்னு தான் நான் சொன்னேன், மீனா தான் கேட்கல, ஏதாவது வாங்கி வைக்க சொன்னா” எனக் கூறுகிறார். ”அப்டியே வீட்ல வேலை செய்ய ஒரு ஆள பாருங்க. மீனா இனி கடையில தான் இருப்பா” என்கிறான் முத்து. உடனே அங்கே வந்த மீனா ”அத்த நான் கீழ தான் இருப்பேன். உங்களுக்கு ஏதாச்சும் வேணும்னா சொல்லுங்க. நான் உடனே வந்து பண்ணி குடுக்குறேன்” என சொல்கிறார். 

அதற்கு முத்து, ”நீ கடைய பார்த்துக்குற வேலையை மட்டும் பாரு” எனக் கூறுகிறார். இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது இரண்டு பேர் வந்து மாலை கேட்டு கதவைத் தட்டுகின்றனர். கடுப்பான விஜயா, மாலை இல்லை வேற இடம் பாருங்க” எனக் கூறி கதவை மூடி விடுகிறார்.

முத்து பார்க்கிற்கு சென்று தன் பூக்கடை குறித்த கைப்பிரதிகளை வழங்குகிறார். அப்போது அங்கு மனோஜ் அமர்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget