மேலும் அறிய

Siragadikka Aasai: குழப்பத்தில் ரவி.. முத்து, மீனாவை வீட்டை விட்டு போக சொல்லும் விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

”ரவி வருவானு எனக்குத் தோணல” என விஜயா சொல்கிறார். அப்போது ரோகிணி "ஆண்டி கவலைப்படாதீங்க ரவி கண்டிப்பா வருவாரு" என சொல்கிறார். முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா, "நீங்க ஸ்ருதியின் அப்பாவை அடித்தது தவறு" எனக் கூறி சண்டைப் போடுகிறார். "இப்போ ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு வருவாங்களானே தெரியலையே" என்கிறார் மீனா. "உனக்காக தானே சண்டை  போட்டேன்" என்கிறார் முத்து. "என்னால சாப்பிடாமலாம் போக முடியாது. இப்போ சாப்டலாமா, இல்லை நான் குடிக்கப் போகவா?” என முத்து கேட்கிறார். பின் ஹோட்டலில் சாப்பிடுகின்றனர். 

”ரெடியாகு வீட்டுக்கு கெளம்பலாம்” என ரவி ஸ்ருதியிடம் சொல்கிறார். ஆனால் ஸ்ருதி வர மறுக்கிறார். ”இப்போ என்ன அந்த வீட்ல முத்து மட்டும் தான் இருக்கானா?” என ரவி கேட்கிறார். அதற்கு ”அவரும் அந்த வீட்ல தானே இருக்காரு” என ஸ்ருதி சொல்கிறார். ”உங்க அப்பாவும் மீனா அண்ணிய அப்டி சொல்லி இருக்கக் கூடாது இல்ல” என ரவி சொல்கிறார்.

”வாயால பேசத் தெரியாதா உங்க அண்ணனுக்கு? ஒரு எல்டர் பர்சன அடிச்சி இருக்காரு” என ஸ்ருதி சொல்கிறார். ”இப்போ எங்க அப்பா ஃபோன் பண்ணாரு. நம்மள வர சொன்னாரு” என ரவி சொல்கிறார். ”கூப்டா நீ போ” என ஸ்ருதி சொல்கிறார். ”எல்லாத்தையும் ஈசியாலாம் என்னால மறக்க முடியாது” என ஸ்ருதி சொல்கிறார். ரவி வீட்டிற்கு புறப்படும்போது ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் ரவின் மனதை மாற்றி போக விடாமல் செய்கின்றனர்.

முத்துவும் மீனாவும் வீட்டுக்குள் வரக்கூடாது என விஜயா சொல்கிறார். விஜயா முத்துவை பயங்கரமாகத் திட்டுகிறார். மனோஜ் ”உனக்கு ஆரம்பத்துல இருந்தே அவர் மேல கோபம் இருந்து இருக்கு சான்ஸ் கிடச்ச உடனே அடிச்சிட்ட” என சொல்கிறார். ”கண்ணு முன்னாடி என் பொண்டாட்டி பத்தி பேசுனா நான் பார்த்துக்குட்டு சும்மா இருக்கணுமாப்பா” என முத்து அண்ணாமலையிடம் கேட்கிறார். 

”இனி அவங்க ரெண்டு பேருக்கும் இங்க இடம் கிடையாது. அவங்கள வெளியே போகச் சொல்லுங்க” என விஜயா சொல்லுகிறார். ”இவங்க இந்த வீட்ல இருந்தா இங்க நிம்மதியே இருக்காது” என விஜயா சொல்கிறார். அதற்கு முத்து ”இப்போ நாங்க போகணும் அவ்ளோ தானே மீனா? நீ போய் ட்ரெஸ்ஸ எல்லாம் எடுத்துட்டு வா” என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget