மேலும் அறிய

Pandiyan Stores: 'என்னடா குழந்தையை காணோம்’ .. Fan-ஐ வைத்து ஏமாற்றும் முல்லை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடியோ வைரல்..!

Pandiyan Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவுடன் சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அண்ணன் - தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் போன்ற நெகிழ வைக்கும் காட்சிகள் அடங்கிய இந்த சீரியல்  காண்போரை கண் கலங்க வைக்கும் அளவும் நெகிழ்ச்சியாக இருந்தாலும், சில நேரங்களில் சவ்வாக இழுக்கப்பட்டும் காட்சிகளுக்காக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஹேமா ராஜ்குமார், ஸ்டாலின் முத்து, வெங்கட் ரங்கநாதன், விஜே தீபிகா, லாவண்யா, சாந்தி வில்லியம்ஸ் என பலரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ்?

இப்படியான நிலையில் அவ்வப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மாற்றப்பட்டு வந்தனர். சமீபத்தில் கூட கண்ணன் கேரக்டரில் நடித்த சரவண விக்ரம் விலகினார். இதனிடையே  பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கடந்த வாரம் தான் புதிய வீட்டில் அடியெடுத்து வைத்தார்கள். மீனாவும் ஜீவாவும் கூட மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கே திரும்பி வந்து விட்டார்கள்.  இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சில நாட்களில் முடியவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ஸ்டார் விஜய் தொலைக்காட்சி (@vijay_tv_updatez)

மேலும்  சீசன் 2 எடுக்க சேனல் முடிவெடுத்துள்ளதாக  சொல்லப்படும் நிலையில், இதில் முதல் சீசனில் நடித்த சில பிரபலங்கள் நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது. 

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் லாவண்யா கையில் குழந்தை இருப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. குழந்தையின் முகத்தை பெரிதாக காட்ட மாட்டார்கள் என்பதால் பெரும்பாலும் பொம்மைக்கு துணியை சுற்றி படப்பிடிப்பில் உபயோகிப்பார்கள். ஆனால் இங்கே அந்த பொம்மை குழந்தை கூட இல்லாமல் சிறிய ஃபேனுக்கு துணியை சுற்றி வைத்துள்ளார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும், “பொம்மையாவது இருக்கும் நினைச்சோம் ஆனா அது கூட இல்லை பாவிங்களா” , “ஏன்டா இந்த ஃபேனை வச்சுக்கிட்டுத் தான் இம்புட்டு பில்டப் கொடுத்தீங்களாடா”, “இப்ப தான் தெரியுது உங்க ஊழல்”  என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget