மேலும் அறிய

Pandian Stores 2: ராஜீயை கொடுமைப்படுத்தக் கூடாது; பாண்டியனுக்கு வார்னிங் கொடுத்த முத்துவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேல் மற்றும் பாண்டியனுக்கு முத்துவேல் வார்னிங் கொடுத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்' பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலானது அரசி மற்றும் குமரவேல் திருமணத்திற்கு பிறகு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. தன்னையும், தனது குடும்பத்தையும் பழி தீர்க்க நினைத்த குமரவேலுவை, அரசி பழி தீர்க்க தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். 

திருமணத்திற்கு பிறகு இருவரும் எலியும், பூனையூமாக சண்டை போட்டு வருகிறார்கள். அரசியை தன்னுடைய வாழ்க்கையில் இருந்து துரத்தி அடிக்க வேண்டும் என நினைக்கும் குமரவேல், அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டதை எப்படியாவது வெளியே சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.Pandian Stores 2: ராஜீயை கொடுமைப்படுத்தக் கூடாது; பாண்டியனுக்கு வார்னிங் கொடுத்த முத்துவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

இந்த நிலையில் தான் ராஜீ தனது அப்பாவிடம் குமரவேல் அரசியை கொடுமைப்படுத்தினால், தன்னை கதிர் கொடுமைப்படுத்துவான் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அரசி மற்றும் குமரவேல் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது கதவிற்கு பக்கத்தில் வந்த நின்ற முத்துவேல் அவர்கள் பேசியதை கேட்டாரா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று குமரவேலுவை அழைத்துச் சென்ற முத்துவேல் அவருக்கு அறிவுரை வழங்கினார்.

பாண்டியனை பழி வாங்க அவரது மகளை காதலித்து கல்யாணமும் பண்ணிக்கிட்ட. இனிமேல் நீ நல்லவனாக உன்னுடைய மனைவிக்கு அன்பான கணவனாக நடந்து கொள்ள வேண்டும் என்றார். ஆனால் ஏன் அப்படி சொல்கிறார், எதற்கு அப்படி சொல்கிறார் என்று குமரவேலுவிற்கு புரியவில்லை. ஆனால், சக்திவேலுவிற்கு நன்றாக புரிந்துவிட்டது. 


Pandian Stores 2: ராஜீயை கொடுமைப்படுத்தக் கூடாது; பாண்டியனுக்கு வார்னிங் கொடுத்த முத்துவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

இதைத் தொடர்ந்து சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் ஒருவேளையாக வெளியில் வந்த போது எதிர்பாராத விதமாக பாண்டியனை சந்தித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில், முத்துவேல், யாராக இருந்தாலும் வீட்டிற்கு வந்த பொண்ணை கொடுமைப்படுத்தக் கூடாது. உன்னுடைய மகளுக்கு எதுவும் ஆகாது, அதே போன்று என்னுடைய மகளுக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது. ஏதாவது ஒன்னு ஆச்சு, நான் சும்மாவே இருக்கமாட்டேன் என்று முத்துவேல் கோபத்துடன் பேசினார்.

இதைத் தொடர்ந்து கல்யாணமாகி வீட்டிற்கு வந்ததிலிருந்து 4 புடவையை மாறி மாறி கட்டிக் கொள்கிறேன், எனக்கு புடவை எடுத்துக் கொடுங்க என்று அரசி கேட்க, முடியாது என்று குமரவேல் மறுக்கவே வேறு வழியில்லாமல் தனது மூத்த மாமனாரான முத்துவேலுவிடம் அரசி தனக்கு டிரஸ் எடுத்து தரச் சொல்லுங்க என்று சொல்லிவிட்டார். குமரவேலுவும் பெரியப்பா சொல்லிவிட்டாரே என்று வேண்டா வெறுப்பாக அர்சியுடன் சேர்ந்து டிரஸ் எடுக்க சென்றுள்ளார். அங்கு கடையில் வைத்து இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய  எபிசோடு முடிவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget