மேலும் அறிய

Eeramana Rojave 2: 'நடிக்கிறதுக்கு ஒரு நியாயம் வேண்டமா?’ .. கிண்டலுக்கு உள்ளான ஈரமான ரோஜா 2 சீரியல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நேற்று வெளியான ப்ரோமோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுதொடர்பாக ப்ரோமோக்கள் வெளியாகி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்க வைத்து விடும். அதேசமயம் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி பார்வையாளர்கள் உடனுக்குடன் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஏதுவாக உள்ளது. தவறு, சரி என அனைத்தையும் சுட்டிக்காட்டவும் செய்கிறார்கள். அதேசமயம் கடுமையாக கிண்டல் செய்யவும் செய்வார்கள். இதனை நெகட்டிவாக எடுத்துக் கொள்ளாமல் சீரியல், ரியாலிட்டி ஷோக்களுக்கு கிடைத்த பாசிட்டிவ் ப்ரோமோஷனாகவே சம்பந்தப்பட குழுவினர் எடுத்துக் கொள்கின்றனர். 

அந்த வகையில், நேற்று  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலின் ப்ரோமோ கடுமையாக கிண்டலுக்கு உள்ளானது. இந்த சீரியலின் முதல் சீசன் 2018 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது சீசன் கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இந்த தொடரில் திரவியம் ராஜகுமாரன், சித்தார்த், ஸ்வாதி கொண்டே, கேபிரியல்லா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர். இதனிடையே நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் குடும்பம் எல்லோரும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில், காவ்யா (கேபிரியல்லா) என்ற பெயரில் ஒரு இளம்பெண் குளத்தில் விழுகிறார். இதனைப் பார்த்த பார்த்தியோட மாமா, நம்ம காவ்யா தான் குளத்தில் விழுந்துட்டா என்று சொல்ல அவரும் ஓடி வந்து காப்பாற்றினால் அது கேபிரியல்லா இல்லை என தெரிய வரும் காமெடி காட்சிகள் ஒளிபரப்பாகியது.   

இதில் அந்த இளம்பெண் குளத்தில் விழுந்தது கேலிக்குள்ளானது. அதேபோல் காப்பாற்ற சொல்லி கூச்சலிட்ட ப்ளூ சட்டை நபர் ஒருவரை பார்த்தி குளத்திற்குள் தள்ளி விட்டது என இரண்டு காட்சிகளும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. “10 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 3 ரூபாய்க்கு நடிக்கிறா”, “நான் சிவனேன்னு தானே நின்னுட்டு இருந்தேன்” என ப்ளூ சட்டை நபர் புலம்புகிறார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget