மேலும் அறிய

Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!

Veera Serial Today: வீரா  “என் மேல பவுடர்படாமல் கூட்டிட்டுப் போ” என்று சொல்ல, மாறன் கூட்டி சென்று ஓரிடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு சின்ன பையன் வீரா மீது கலர் பவுடரை தூவி விடுகிறான்.

Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீராவும் மாறனும் வீட்டுக்குத் தெரியாமல் கோயிலுக்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, கண்மணி அம்மாவுக்கு ஃபோன் போட்டு பேச, வீரா கடைக்குச் சென்று விட்டதாக சொன்னதை நினைத்து குழப்பத்தில் இருக்க, வீராவுக்கு போன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்க, அவள் வெளியே இருப்பதாக சமாளிக்க, கோயில் மணி சத்தம் கேட்டதும் கண்மணி போனை கட் செய்து விட்டு கோயிலுக்கு கிளம்பி வருகிறாள். 

கண்மணி கோயில் படிக்கட்டில் ஏறி வர, எதிரே மாறனும் வீராவும் வர, கண்மணி பார்க்கும்போது வீராவை யாரோ ஒருவர் மறைத்து விட முகம் தெரியாமல் போகிறது. பிறகு ஒரு கட்டத்தில் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது குறுக்கே ஒரு வண்டி வந்துவிட, அப்போதும் பார்க்க முடியாமல் மிஸ்ஸாகி விடுகிறது. 

பிறகு ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு கிளம்பி விட, கண்மணியும் ஆட்டோவில் பின்தொடர்ந்து வருகிறாள். ஓரிடத்தில் வழியை மறைத்து ஹோலி கொண்டாட, இருவரும் இறங்கி நடந்து செல்ல முடிவெடுக்கின்றனர். வீரா  “என் மேல பவுடர்படாமல் கூட்டிட்டுப் போ” என்று சொல்ல, மாறனும் அப்படியே கூட்டி சென்று ஓரிடத்தில் நின்று பேசி கொண்டிருக்கும்போது ஒரு சின்ன பையன் ஓடி வந்து வீரா மீது கலர் பவுடரை தூவி விடுகிறான். அப்போது கண்மணி வீராவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 

மாறன் “நீ என்கூட இருந்தா சந்தோசமா இருக்கேன், குடிக்காமல் இருக்கேன். நீ வாழ்க்கை முழுசும் என்கூட இருக்கனும்னு ஆசைப்படுறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்க, வீரா ஷாக்காகி நிற்க கண்மணியும் அதிர்ந்து போகிறாள். 

பிறகு கோயிலுக்கு வந்த கண்மணி, “என் அண்ணனையும் காதலனையும் பழி வாங்க தான் பிடிக்காத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கேன், அப்படி இருக்கும்போது நீ இப்படி பண்ணலாமா?” என்று கலங்கி கடவுளிடம் வேண்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Samantha: மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, ஜெயிலில் தள்ள சொன்ன மருத்துவர்.. சமந்தா நீண்ட விளக்கப் பதிவு!

TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget