மேலும் அறிய

Veera Serial: முழுசா ராமசந்திரன் மருமகளாக மாறிய கண்மணி.. வீராவுக்கு வலுக்கும் சந்தேகம் - வீரா சீரியல் அப்டேட்!

Veera Serial Today May 29th: அட்வைஸ் பண்ண வீராவிடம் கண்மணி இது என் குடும்பம்.. “யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியும், நீ உன் வேலையைப் பாரு” என்று கோபப்படுகிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவன் கண்மணியை மாறனிடம் மன்னிப்பு கேட்க வைக்க, வீராவுக்கு கண்மணி மீது சந்தேகம் எழுந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அட்வைஸ் பண்ண வீராவிடம் கண்மணி இது என் குடும்பம்.. “யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியும், நீ உன் வேலையைப் பாரு” என்று கோபப்படுகிறாள். மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டிற்கு சாம்பிராணி எல்லாம் போட்டு வெளியில் கோலம் போட்டு பூஜை செய்து கொண்டிருக்க, ராமச்சந்திரன் கீழே இறங்கி வந்து உட்கார்ந்ததும் இந்தாங்க மாமா காபி என்று எடுத்து வந்து கொடுக்கிறாள். 

அதன் பிறகு வெளியே ட்ரைவர் கார் துடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ராமசந்திரன் “இதையெல்லாம் செய்யுடான்னு சொன்னா கூட பண்ண மாட்டா, இன்னைக்கு என்ன புதுசா இருக்கு” என்று கேட்க, “உங்க மருமகள் தான் தினமும் இதையெல்லாம் செய்யணும்னு சொன்னாங்க” என்று சொல்ல ராமசந்திரன் சந்தோசப்படுகிறார். 

அடுத்து கண்மணி ராகவனுக்கு காபி கொடுத்து அவனை எழுப்பி “போயிட்டு குளிச்சிட்டு வாங்க, உங்களுக்கு டிரஸ் எடுத்து வச்சிருக்கேன்” என்று சொல்கிறாள். பிறகு கார்த்திக்கு காபி கொடுத்து எழுப்பி விட்டு மாறனையும் எழுப்பி காபி கொடுக்க அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர், மாறனும் ஒன்றும் புரியாமல் இருக்க “காபி எடுத்துக்கோங்க தம்பி.. உங்களுக்கு பிடிச்ச இடியாப்பமும் தேங்காய் பாலும் செய்து வைக்கிறேன்” என்று சொல்கிறாள். 

இதைப் பார்த்த வீரா கண்மணியிடம் “என்ன புதுசா இருக்க” என்று கேட்க “நீதானே இந்த மருமகளா நடந்துக்க சொன்ன, மாறிட்டேன் இப்போ சந்தோசம் தானே” என்று கேட்டு உள்ளே செல்கிறாள். அடுத்து வள்ளி எழுந்து வந்து எல்லாரும் காபி குடித்து கொண்டிருப்பதை பார்த்து மாறன் காபி போட்டதாக நினைத்து எனக்கும் ஒரு கப் காபி டா என்று கேட்கிறாள். 

ராமசந்திரன் வீட்டைப் பார்க்க “எப்படி இருக்கு பாரு, எல்லாம் என் மருமகள் தான் பண்ணா, இனிமே நீ நல்லா ரெஸ்ட் எடுக்கலாம், எல்லாத்தையும் என் மருமகள் பார்த்துக்குவா” என்று பெருமையாப் பேச வள்ளி “நேத்து வந்தவளுக்காக என்னை மட்டம் தட்டி பேசுறீங்களா?” என்று கோபப்படுகிறாள். அடுத்து வள்ளி கண்மணியை பார்த்து “நேத்து அப்படி நடந்துக்கிட்டவள் ஒரே நாள்ல இப்படி மாற முடியுமா? என்னமோ பிளானோட தான் வேலை செய்யுறியா என்று கேட்க கண்மணி ஷாக் ஆகிறாள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றும் சமாளிக்கிறாள். 

அடுத்து மாறன் காபி குடித்துக் கொண்டிருக்க வீரா அங்கு வர, மாறன் அவளிடம் “எங்க அண்ணியை பார்த்தல்ல” என்று கண்மணியின் மாற்றத்தைப் பற்றி சந்தோசமாகப் பேச, வீரா “அவ உன்னை ஏத்துக்கல, ஏத்துக்கிட்ட மாதிரி நடிக்கிறா.. என் அக்காவைப் பத்தி எனக்குத் தெரியும்” என்று சொல்ல, மாறன் அதைக் கண்டுகொள்ளாமல் போகிறான். இதனைத் தொடர்ந்து கண்மணிக்கு ஒரு போன் கால் வர, அந்த காலில் “ராமசந்திரன் மருமகள் கண்மணி தானே.. கர்ப்பமா இருக்கும் போது என்ன சாப்பிடணும், சாப்பிட கூடாதுனு உனக்கு தெரியாதா?” என்று கேட்டு ஷாக் கொடுக்கிறான். இப்படியான இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!
PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவி.. சபாநாயகர் கொடுத்த புத்தகம்.! என்ன தெரியுமா.?
சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவி.. சபாநாயகர் கொடுத்த புத்தகம்.! என்ன தெரியுமா.?
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Embed widget