மேலும் அறிய

Veera Serial: மன்னிப்பு கேட்க சொன்ன ராகவன்.. கண்மணி சொன்ன வார்த்தையால் வந்த சந்தேகம் - வீரா சீரியல் அப்டேட் 

Veera Serial Today May 27: வீராவுக்கு சந்தேகம் வந்து “நீ இந்த குடும்பத்துக்கு வாழ வந்தியா, இல்ல இந்த குடும்பத்தை அழிக்க வந்தியா?” என்று கேட்க கண்மணி அதிர்ச்சி அடைகிறாள்.

Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. 

இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாறனை அறைந்த கண்மணி மன்னிப்பு கேட்டு ஆக வேண்டும் என்று ராகவன் சொன்ன நிலையில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது ராகவன் "நீ மாறனிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்" என்று சொல்ல, கண்மணி "கேக்கலனா என்ன பண்ணுவீங்க?" என்று கேட்கிறாள். "நீ மன்னிப்பு கேட்கலைன்னா இந்த வீட்ல வாழ முடியாது" என்று அதிர்ச்சிக் கொடுக்க கண்மணி ரூமுக்குள் சென்று விடுகிறாள். 

இதையடுத்து ராகவன் தனியாக நின்றபடி இருக்க, அங்கு வந்த மாறன் “எதுக்குடா அவங்கள மன்னிப்பு கேட்க சொல்ற? இவன அடிக்கிறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று சொல்ல, ராகவன் எந்த உரிமையும் கிடையாது என்று சொல்கிறான். 

“நீ நல்லவன்டா, நீ இந்த குடும்பத்துக்காகவும் எனக்காகவும் என்னெல்லாம் பண்ணி இருக்கனு அவளுக்கு தெரியாது.. நான் போய் நடந்த உண்மையை சொல்லிடலாம்னு இருக்கேன்” என்று சொல்ல, “நீ என்ன வேணா பண்ணு ஆனா இதை மட்டும் பண்ணாத” என்று மாறன் கெஞ்சிக் கேட்கிறான்.  

அதேபோல் மறுபக்கம் கண்மணி ரூமில் இருக்க, அவளது குடும்பத்தினரில் “நீ பண்ணது தப்பு” என்று கண்மணியை பிடித்து திட்ட, கண்மணி “அவனைப் பார்த்தாலே அடிக்கணும், எதாவது பண்ணனும் போல தான் இருக்கு” என்று சொல்ல வீராவுக்கு சந்தேகம் வந்து “நீ இந்த குடும்பத்துக்கு வாழ வந்தியா, இல்ல இந்த குடும்பத்தை அழிக்க வந்தியா?” என்று கேட்க கண்மணி அதிர்ச்சி அடைகிறாள். “நடந்தது நடந்து போச்சு நீ இந்த வீட்டுக்கு பழி தீர்க்க வரல, ராகவனோட மனைவியா இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்க, அதை ஞாபகத்தில் வைத்து வாழு” என்று அறிவுரை சொல்கிறாள்.

இன்னொரு பக்கம் வள்ளி “அவ எப்படி என் புள்ளையை அடிக்கலாம்?” என்று ராமச்சந்திரனிடம் சத்தம் போட, அவர் “ஒரு கண்மணியே இந்த வீட்டில் மருமக.. அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்று சொல்ல, வள்ளி “இந்த விஷயத்தை நான் சும்மா விட போறதில்லை.. நான் என்ன பண்றேன்னு மட்டும் பாரு” என்று கோபமாக கிளம்பிச் செல்கிறாள். 

பிறகு மாறனிடம் “அவ எப்படிடா உன்னை அடிக்கலாம்.. ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத உன்ன போய் அடிச்சிட்டாலே.. நீ எதுக்கு அவளுக்கு உதவி பண்ண போன?” என்று சத்தம் போட, மாறன் “என் தப்புதான் நான் அவங்க முன்னாடி போய் நின்னு இருக்க கூடாது. அவங்களுக்கு என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சும் உதவி பண்ண போனது என் தப்பு தான். சரி விடு அத்தை நீ எதுக்கு இதை பெருசு படுத்துற, நடந்த விஷயங்கள்ல அவங்களுக்கும் என் மேல கோவம் இருக்கும்ல, அதெல்லாம் போக போக சரியாகிவிடும்” என்று சொல்கிறான்.  இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget