மேலும் அறிய

TRP Rating 31st week : விட்ட இடத்தை பிடித்தது சன் டிவி! பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்... டிஆர்பியில் அதிரடி மாற்றம்

TRP Rating 31st week : 31வது வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகிவிட்டது. எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது பாருங்க...

சின்னத்திரை ரசிகர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த 31வது  வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகிவிட்டது. வழக்கம் போல இந்த லிஸ்டிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் மோதல் நடைபெற்று முதல் 10 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. அந்த வகையில் எந்தெந்த சீரியல் என்னென்ன இடத்தில் எத்தனை புள்ளிகளுடன் எந்த இடத்தை பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க. இந்த வாரம் ஒரு அதிரடி மாற்றம் நடந்துள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ள கடைசி வரை படியுங்கள் :

இந்த வாரமும் அதே 10வது இடத்தை 5.77 புள்ளிகளை பெற்று தக்க வைத்துள்ளது விஜய் டிவியின் 'சின்ன மருமகள்' சீரியல். கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ் :தந்தை சொல் மிக்க மந்திரம்' இல்லை சீரியல் 6.79 புள்ளிகளை பெற்று 9ம் இடத்தை பிடித்துள்ளது.
ஆனால் சன் டிவியில் 'சுந்தரி' சீரியல்  7.16 புள்ளிகளை பெற்று ஒரு படி முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளது. 7வது இடத்தை 7.43 புள்ளிகளுடன் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பிடிக்க 7.44 புள்ளிகளுடன் 6வது இடத்தை சன் டிவியில் 'மல்லி' சீரியல் இடம்பிடித்துள்ளது.

TRP Rating 31st week : விட்ட இடத்தை பிடித்தது சன் டிவி! பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்... டிஆர்பியில் அதிரடி மாற்றம்

வானத்தை போல, மருமகள், கயல் என அடுத்தடுத்த இடங்களை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 5வது இடத்தில் 7.65 புள்ளிகளுடன் 'வானத்தை போல', 8.27 புள்ளிகளுடன் 4வது இடத்தில் 'மருமகள்', 8.76 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை கயல் சீரியல் கைப்பற்றியுள்ளது.  

அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் தான் ட்விஸ்ட் நடைபெற்றுள்ளது. சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முதல் இடத்தை விடாப்பிடியாக தக்க வைத்து வந்த 'சிங்கப்பெண்ணே' சீரியல் கடந்த சில வாரங்களாக முதல் இடத்தை விட்டு கொடுத்து பின்தங்கி வந்தது. கடந்த வாரத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான கதைக்களத்தால் மீண்டும் தன்னுடைய முதல் இடத்தை கைப்பற்றி விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டது 'சிங்கப்பெண்ணே' சீரியல். அதனால்  8.86 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் செல்ல  9.11 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை கம்பீரமாக பெற்றுள்ளது சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியல். 

இந்த புள்ளி விவரங்கள் இந்த வாரத்துக்கானது மட்டுமே. வரும் வாரத்தில் இந்த டிஆர்பி ரேட்டிங் மாற வாய்ப்புகள் உள்ளது. அது என்னென்ன என்பதை வரும் வாரம் பார்க்கலாம்.   

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget