மேலும் அறிய

Ethirneechal 2 Update: சன் டிவி கொடுத்த பிரஷர்... சான்ஸ் எடுக்கும் கலைஞர் டிவி... கிசுகிசுக்கப்படும் எதிர்நீச்சல் 2 அப்டேட் ?

Ethirneechal 2 Update : சன் டிவியில் வேகவேகமாக முடிக்கப்பட்ட 'எதிர்நீச்சல்' தொடரை கலைஞர் டிவியில் தொடர் இயக்குநர் திருச்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சின்னத்திரை என்றாலே அதில் முன்னணி வகிக்கும் சன் டிவியின் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றுமே மாபெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த தொடர் 'எதிர்நீச்சல்'. கடந்த ஜூன் 8ம் தேதியுடன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. தற்போது எதிர்நீச்சல் குறித்த சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Ethirneechal 2 Update: சன் டிவி கொடுத்த பிரஷர்... சான்ஸ் எடுக்கும் கலைஞர் டிவி... கிசுகிசுக்கப்படும் எதிர்நீச்சல் 2 அப்டேட் ?

பெண்களை மற்றும் கவராமல் ஏராளமான ஆண் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது எதிர்நீச்சல் தொடர். அதுமட்டுமின்றி ஒரு சில பிரபலங்களும் தவறாமல் இந்த தொடரை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு ஸ்வாரஸ்யமான கதைக்களத்துடன் சீரியலை நகர்த்தி வந்தார் இயக்குநர் திருச்செல்வம். பெண்களை அடிமைகளாக நடத்தும் குடும்பத்தில் மூத்தவராக ஆதி குணசேகரன் என கதாபாத்திரத்தை சுற்றியே கதை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக பொருந்தி நடித்திருந்தார் நடிகர் மாரிமுத்து. ஆனால் அவரின் எதிர்பாராத இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீரியல் குழுவினரையும் நிலைகுலைய வைத்தது. 

நடிகர் மாரிமுத்து நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். அவர் எதிர்நீச்சல் சீரியலில் நுழைந்த பிறகு கதைக்களம் ஒட்டுமொத்தமாக மாறியது. பெரிய அளவில் அது ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்து வந்தது. 

Ethirneechal 2 Update: சன் டிவி கொடுத்த பிரஷர்... சான்ஸ் எடுக்கும் கலைஞர் டிவி... கிசுகிசுக்கப்படும் எதிர்நீச்சல் 2 அப்டேட் ?

ஏற்கனவே பல நேர்காணல்களில் இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில் 5 ஆண்டுக்கான கதையை தயாராக உள்ளது என தெரிவித்து இருந்தார். ஆனால் சேனல் கதையை மாற்றி அமைத்து விரைவில் முடிக்க சொல்லி இயக்குநருக்கு பிரஷர் கொடுத்துள்ளது. இதனால் தான் குணசேகரன் கதாபாத்திரம் செய்த அனைத்து தவறுகளுக்காகவும் ஜெயிலுக்கு அனுப்பப்படுவதாக கதையை மாற்றி பெண்கள் அனைவரும் எதிர்நீச்சல் போட்டு அவர்களின் பயணத்தை இனிதே துவங்குவது போல கதை முடிக்கப்பட்டது. 

இந்த உண்மையை அறிந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி, எதிர்நீச்சல் தொடரை கலைஞர் டிவியில் தொடர இயக்குநர் திருச்செல்வதை அணுகியதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாவது சீசனில் சக்தி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதிகாரபூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் சன் டிவியில்  'மெட்டி ஒலி', 'நாதஸ்வரம்' உள்ளிட்ட மெகா ஹிட் சீரியல்களை இயக்கிய இயக்குநர் திருமுருகனிடம், எதிர்நீச்சல் போன்ற ஒரு விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட சீரியலை இயக்க கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. அதனால் விரைவில் திருமுருகனின் சீரியல் ஒன்றும் சன் டிவியில் ஒளிபரப்பாக வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல்கள் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக உள்ளது.  

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

Embed widget