மேலும் அறிய

Sun tv serial: நேரம் மாற்றப்பட்ட சன் டிவி சீரியல்கள்: காரணம் என்ன? எந்த சீரியல் எப்போது? லிஸ்ட் இதோ!

Sun tv serial : சன் டிவியில் புதிய சீரியல்களின் வருகையால் பழைய சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. விவரம் உள்ளே.

தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் என்ற உடனே அனைவரின் நினைவுகளில் வரும் முதல் சேனல் சன் டிவி தான். அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதிலும் சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு தான். காலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்கள் தினந்தோறும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதே போல டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையிலும் சன் டிவி சீரியல்கள் தான் என்றுமே முதல் இடங்களை தக்க வைத்து வருகிறது. சிங்கப்பெண்ணே, கயல், எதிர்நீச்சல், வானத்தை போல உள்ளிட்ட சீரியல்கள் என்றுமே முதல் நிலையை தக்க வைத்து கொண்டு மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் சன் டிவி சீரியல்களுக்கு இருக்கும் வரவேற்பு தான் அதற்கு முக்கியமான காரணம். 

Sun tv serial: நேரம் மாற்றப்பட்ட சன் டிவி சீரியல்கள்: காரணம் என்ன? எந்த சீரியல் எப்போது? லிஸ்ட் இதோ!

டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் மிகவும் குறைவான ரேட்டிங் கொண்ட சீரியல்கள், அதிகம் வரவேற்பு பெறாத சீரியல்கள் என்றால் அதை உடனடியாக முடித்துவிட்டு புதிய சீரியலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ரசிகர்களை என்டர்டெய்ன் செய்வதையே முதல் நோக்கமாக வைத்திருப்பது தான் சன் டிவி தன்னுடைய வெற்றியை இன்று வரை தக்கவைத்துள்ளதற்கு முக்கியமான காரணம். 

2020ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'அன்பே வா'. விராட் மற்றும் டெல்னா டேவிஸ், மஹாலக்ஷ்மி, அருண்குமார், ஸ்ரீகோபிகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்  இந்த தொடர் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதனால் புதிய தொடர்களின் வருகை எதிர்பாக்கப்படுகிறது. 

Sun tv serial: நேரம் மாற்றப்பட்ட சன் டிவி சீரியல்கள்: காரணம் என்ன? எந்த சீரியல் எப்போது? லிஸ்ட் இதோ!

புதிய சீரியல்களின் வருகையால் பழைய சீரியல்களான Mr. மனைவி மற்றும் இனியா ஆகிய இரு தொடர்களின் நேரமும் மாற்றப்பட உள்ளது. இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இனியா தொடர் இனி 10 மணிக்கும், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த Mr. மனைவி தொடர் இனி 10.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலை ப்ரோமோ மூலம் தெரிவித்துள்ளது சன் டிவி. இந்த இரு தொடர்களுமே இனி திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாக உள்ளது. 

சின்னத்திரை ரசிகர்களுக்கு நேர மாற்றம் சற்று வருத்தத்தை கொடுத்தாலும் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் என்ற தகவல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் புதிதாக வரப்போகும் அந்த புதிய சீரியல் எதுவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget