மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் மிஸ்ஸிங்.. அதிர்ச்சியில் தம்பிகள்.. அவமானப்படுத்திய விசாலாட்சி.. எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal: கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை என்பது தெரிந்து ஷாக்காகிறார்கள் தம்பிகள். தரக்குறைவாக பேசியதால் கொந்தளிக்கும் ஈஸ்வரி. எதிர்நீச்சலில் இன்று என்ன?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா, ஈஸ்வரி மற்றும் நந்தினி மூவரும் கலங்கி இருக்கும் சூழலில் அவர்களுக்கு ஆதரவாக ஜனனி பேசுகிறாள்.  "நீங்கள் அனைவரும் இப்படி உடைந்து போவது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. குணசேகரனையும் கதிரையும் அடக்குவது நமது நோக்கமல்ல. அவர்களை தாண்டி முன்னேறி செல்வது தான் உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். என்னை தயவு செய்து ஏமாற்றிவிடாதீர்கள்" என சொல்லிவிட்டு செல்கிறாள்.

Ethirneechal: குணசேகரன் மிஸ்ஸிங்.. அதிர்ச்சியில் தம்பிகள்.. அவமானப்படுத்திய விசாலாட்சி.. எதிர்நீச்சலில் இன்று

அடுத்த நாள் காலை அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வருகிறார். குணசேகரன் போலீசை அடித்ததை யாரோ வீடியோ எடுத்து வைரலாக்கி உள்ளனர். ஜட்ஜே அந்த வீடியோவை பார்த்து இருக்கிறார். “அர்ரெஸ்ட் வாரண்ட் கொண்டு வந்து இருக்கேன்” என இன்ஸ்பெக்டர் சொல்ல கதிர் எகிறுகிறான். “ஏதோ மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என நினைத்தேன், ஆனா நீங்க அடங்க மாட்டிங்க” என சொல்லி குணசேரனை அழைத்து செய்கிறார் இன்ஸ்பெக்டர்.

பின்னாடியே கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் செல்கிறார்கள். "பழைய அண்ணனே இல்லை. முழுசா மாறி வந்து இருக்கார்" என பேசிகொண்டு செல்கிறார்கள். வக்கீலுக்கும் ஆடிட்டருக்கும் போன் செய்து போலீஸ் ஸ்டேஷன்  வரச்சொல்கிறார்கள்.  

Ethirneechal: குணசேகரன் மிஸ்ஸிங்.. அதிர்ச்சியில் தம்பிகள்.. அவமானப்படுத்திய விசாலாட்சி.. எதிர்நீச்சலில் இன்று

வீட்டில் மருமகள்களை வீணாக வம்புக்கு இழுக்கிறார் விசாலாட்சி அம்மா. "முன்னாடி மாதிரி நக்கல் நையாண்டி எல்லாம் அவனிடம் செய்ய முடியாது. பாத்தீங்க இல்ல ஈஸ்வரி வாங்கினதா... " என சொல்ல "இதெல்லாம் ஒரு பெருமையா" என ஜனனி அவரை எதிர்த்து பேசுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.  

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீட்டுக்கு ஜனனின் அப்பா வந்துள்ளார். அனைவரும் அவரை சுற்றி நிற்க அவரிடம் "என்ன அப்பா வீட்டுக்கு வந்து இருக்கீங்க திடீர்னு" எனக் கேட்கிறாள் ஜனனி. "எங்க வீட்ல முக்கியமான நிகழ்வு அது தான் சம்பந்தியை அழைக்கலாம் என வந்தேன்" என சொல்கிறார். அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்க்கிறார்கள்.

Ethirneechal: குணசேகரன் மிஸ்ஸிங்.. அதிர்ச்சியில் தம்பிகள்.. அவமானப்படுத்திய விசாலாட்சி.. எதிர்நீச்சலில் இன்று

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கதிர் ஞானத்திடம் "உங்க அண்ணன் இங்க இல்ல சார்" என வக்கீல் சொல்லவும் அவர்கள் இருவரும் அதிர்ச்சி  அடைகிறார்கள்.

வீட்டில் விசாலாட்சி அம்மா மருமகள்களை தரக்குறைவாக பேச எதிர்த்து பேசுகிறாள் ஈஸ்வரி "உங்க புள்ள பண்றது தான் முட்டாள்தனமா இருக்கு" என்கிறாள். அதற்கு எகிறி வந்த விசாலாட்சி அம்மா "என் புள்ள முட்டாள்னா அப்பா எவன்டி  அறிவாளி? அந்த ஜீவனந்தமா?" என பேச ஈஸ்வரி அப்படியே அவரை பார்வையால் எறிகிறாள். விசாலாட்சி அம்மா இப்படி பேசுவார் என யாருமே எதிர்பார்க்காததால் அவரை அனைவரும் திட்டுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் ஹிண்ட்.  

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget