மேலும் அறிய

Ethirneechal serial : சித்தார்த் - அஞ்சனா ரகசிய திருமண பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? குணசேகரனுக்கு செக் பாயிண்ட்... எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal April 16 : கதிரும் சக்தியும் சேர்ந்து அஞ்சனா - சித்தார்த் திருமணத்தை ரகசியமாக நடத்த பிளான் போடுகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் குணசேகரன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எஸ்கேப்பாக போகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 16 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கதிர் ஜனனிக்கு போன் செய்து "நாளைக்கு காலையிலே ஏதாவது ஒரு கோயில்ல வைச்சு சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் கல்யாணத்தை பண்ணி வைத்து விடலாம்" என சொல்கிறான். அதை கேட்டு சித்தார்த் அதிர்ச்சி அடைகிறான். இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் ஜனனி சொல்லி பிளான் செய்கிறார்கள்.

Ethirneechal serial : சித்தார்த் - அஞ்சனா ரகசிய திருமண பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? குணசேகரனுக்கு செக் பாயிண்ட்... எதிர்நீச்சலில் இன்று

"நாம கிளம்புவோம். நான் ஏதாவது பிளான் பண்றேன்" என ஜனனி சொல்கிறாள். ஈஸ்வரி எங்கோ கிளம்ப, குணசேகரனும் விசாலாட்சி அம்மாவும் பிரச்சினை செய்கிறார்கள். "கட்டினவனுக்கு இல்லாத உரிமை வேற யாருக்குடி இருக்கு" என விசாலாட்சி அம்மா கேட்க "கட்டிக்க சொல்லி நான் உங்ககிட்ட வந்து அழுதேனா? காலில் விழுந்து கெஞ்சினேனா?" என எதிர்த்து பேச, குணசேகரனும் விசாலாட்சி அம்மாவும் அவளை பார்த்து முறைக்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.

நேற்றைய (ஏப்ரல் 15 ) எபிசோடில் ஈஸ்வரியை மீண்டும் கைது செய்வதற்காக போலீஸ் வீட்டுக்கு வந்து ஈஸ்வரியை கண்டித்துவிட்டு செல்கிறார். தர்ஷினியை ஈஸ்வரியோ அல்லது அவரை சார்ந்தவர்களோ நெருங்கக்கூடாது என போலீஸ் பாதுகாப்பு கேட்கிறார் குணசேகரன்.

சக்தியிடம் இருந்து தப்பித்து வந்த சித்தார்த், ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமியிடம் யார் அவனை கடத்தினார்கள், என்ன நடந்தது என்பதை எல்லாம் சொல்ல அவர்கள் இந்த விஷயத்தை குணசேகரனுக்கு போன் செய்து சொல்கிறார்கள். அவர் கொடுக்கும் பிளான் படி சித்தார்த்தை அழைத்து சென்று ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு அஞ்சனாவையும் அவளின் அம்மாவையும் ஓட விட வைக்க சொல்கிறார். "கரிகாலனிடம் இருந்து போட்டோ ஆதாரத்தை வாங்கி கதிர் மற்றும் சக்தி மீது போலீசில் புகார் கொடுத்து கைது செய்ய வைத்து அந்த இடைப்பட்ட நேரத்தில் தர்ஷினி - சித்தார்த் கல்யாணத்தை முடித்து விடலாம்" என பிளான் சொல்கிறார் குணசேகரன்.

Ethirneechal serial : சித்தார்த் - அஞ்சனா ரகசிய திருமண பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? குணசேகரனுக்கு செக் பாயிண்ட்... எதிர்நீச்சலில் இன்று

அஞ்சனாவையும் அவளின் அம்மாவையும் ராமசாமி ஆட்கள் விட்டுவிட அஞ்சனா வந்து ஜனனியிடம் தகவல் சொல்கிறாள். இதை பார்த்த விசாலாட்சி அம்மாவும் உமையாளும் எகிற அஞ்சனா உமையாளை எதிர்த்து பேசுகிறாள். அந்த நேரத்தில் குணசேகரன் அங்கே வந்து நல்லவர்  போல பேசி உமையாளை அழைத்து செல்கிறார்.

சக்தியும் கதிரும் சந்தித்து ஒன்றாக சேர்ந்து சித்தார்த் சென்ற காரை கண்டு பிடிக்க செல்கிறார்கள். கரிகாலன் கூட்டாளி ஒருவனிடம் பணம் கொடுத்து போட்டோ ஆதாரத்தை வாங்க முயற்சிக்கிறார்கள் ராமசாமியும் கிருஷ்ணாசாமியும். அந்த நேரம் பார்த்து சக்தியும் கதிரும் அந்த வழியாக வர சித்தார்த்தை கடத்தி சென்ற காரை பார்த்து விடுகிறான் சக்தி. சித்தார்த் உள்ளே தூங்குவதை பார்த்து அந்த காரை சக்தியை ஒட்டி வர சொல்கிறான் கதிர்.

தூக்கத்தில் இருந்து எழுந்த சித்தார்த் "என்னை விட்டுவிடுங்கள் நான் எங்க அம்மாகிட்ட போய் விடுகிறேன்" என கெஞ்சுகிறான். காரையும் சித்தார்த்தையும் தொலைத்த ராமசாமி இந்த விஷயத்தை குணசேகரனுக்கு போன் செய்து சொல்கிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget