மேலும் அறிய

Ethirneechal: சிக்கிய கதிர்.. கெளதமின் மாஸ்டர் பிளான் - எதிர்நீச்சலில் நடந்த ட்விஸ்ட் 

Ethirneechal Oct 27 : கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி. கெளதம் போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கிய கதிர். எதிர்நீச்சல் நேற்றைய எபிசோடில் நடந்த ட்விஸ்ட்...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 27) எபிசோடில் கதிர் வழியில் போகும் பைக், ஆட்டோவை எல்லாம் நிறுத்தி லிப்ட் கேட்கிறார். ஆனால் யாரும் அவனுக்கு லிப்ட் கொடுக்கவில்லை. ஒரு வழியாக ஒரு பைக்கில் ஏறி வந்து பூங்குழலி சொன்ன இடத்துக்கு வந்து இறங்குகிறான். பூங்குழலி காரில் காத்து கொண்டு இருக்கிறாள். இருவரும் காருக்குளே உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பார்த்து ரொமான்ஸ் செய்கிறார்கள். 

Ethirneechal: சிக்கிய கதிர்.. கெளதமின் மாஸ்டர் பிளான் - எதிர்நீச்சலில் நடந்த ட்விஸ்ட் 

ஜான்சி ராணியை மிரட்டும் அப்பத்தா:

அப்பத்தா வீட்டுக்கு அனைவரும் வந்து சேர்கிறார்கள். ஜான்சி ராணி அப்பத்தாவின் வீட்டை மலைப்பாக பார்த்து கொண்டு இருக்கிறாள். அப்பத்தா இவர்கள் வருவதை பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்கிறார். ஜான்சி ராணி அப்பத்தாவிடம் நக்கலாக பேச அப்பத்தா சரியான பதிலடி கொடுக்கிறார்.

அப்பத்தா தன்னுடன் படிச்சா பல வி.ஐ.பிகள் வர போவதாக சொல்ல ஜான்சி ராணி "இன்னும் அந்த டிக்கெட்டுங்க எல்லாம் உயிரோடவா இருக்கு?" என அநாகரீகமாக பேச " நீ சாராயம் காசுன கேஸ்ல உன்னை அர்ரெஸ்ட் பண்ண இன்ஸ்பெக்டரோட நம்பர் கூட இருக்கு. ஒரு போன் பண்ணா வந்து அலேக்கா தூக்கிட்டு போயிடுவாங்க" என சொல்ல ஜான்சி ராணி மிரண்டு போகிறாள். அவள் பயத்தில் முழிப்பதை பார்த்த அனைவரும் சிரிக்கிறார்கள். கோபித்து கொண்டு ஜான்சி ராணி அலறி அடித்து கொண்டு உள்ளே ஓடி விடுகிறாள்.   

Ethirneechal: சிக்கிய கதிர்.. கெளதமின் மாஸ்டர் பிளான் - எதிர்நீச்சலில் நடந்த ட்விஸ்ட் 

தர்ஷன் ஈஸ்வரிக்கு போன் செய்து குணசேகரன் வீட்டுக்கு வந்து விட்டதை  பற்றி சொல்கிறான். "வந்ததும் அவருடைய வேலையை ஆரம்பித்து விட்டார். தர்ஷினி தான் இனிமேல் சமைக்க வேண்டும் என சொல்லிவிட்டார். ஐஸ்வர்யாவையும், தாராவையும் ஹெல்ப் பண்ண சொல்லிட்டார். ரொம்ப தப்பு தப்பா பேசுறார். எல்லாத்தையும் பொறுத்து தான் போய்கிட்டு இருக்கோம்" என சொல்கிறான். "நாங்கள் அங்கே வரவில்லை. அங்கேயும் வந்து அவமான படணுமா " என தர்ஷினி சொல்கிறாள். ஈஸ்வரி அனைவரையும் சமாதானம் செய்து "இங்கே வந்துவிடுங்கள். பேசி சரி செய்து கொள்ளலாம்" என்கிறாள். 

Ethirneechal: சிக்கிய கதிர்.. கெளதமின் மாஸ்டர் பிளான் - எதிர்நீச்சலில் நடந்த ட்விஸ்ட் 

"குணசேகரன் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டான். நீயா நானா என ஒரு முடிவை பார்த்துவிடலாம் என வருவான்" என அப்பத்தா சொல்கிறார். 

கதிரும் பூங்குழலியும் பேசிக்கொண்டே காரில் போகிறார்கள். நந்தினியை பற்றி மோசமாக பேசுகிறான் கதிர். பூங்குழலி ஆதிரை கல்யாணம் பற்றி பேசியதும் டென்ஷனாகிறான் கதிர். பூங்குழலி நான் ஒரு பாதுகாப்பான இடத்தை சொல்றேன் அங்கு போகலாம் என அழைத்து செல்கிறாள். அங்கே அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்யும் போது கெளதம் சில ஆட்களுடன் வீட்டுக்குள் வருகிறான். அவர்களை பார்த்ததும் கதிர் அதிர்ச்சி அடைகிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget