மேலும் அறிய

Ethirneechal : என்ன நடக்குமோ என்ற பயத்தில் ஈஸ்வரி.. தர்ஷினியின் துடுக்கான பதிலடி... நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் இன்று..

Ethirneechal Oct 20 : ஜீவானந்தத்தின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமோ என பயத்தில் இருக்கும் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறாள் ஜனனி. கரிகாலனும் கதிரும் ஊருக்கு புறப்படுகிறார்கள். இன்றைய எதிர்நீச்சலில்..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் வளவனையும், கரிகாலனையும் அழைத்து கொண்டு ஊருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே செல்வதாக சொல்கிறான். 

அப்பத்தா வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக கூட்டி வைத்து மீட்டிங் ஒன்று போடுகிறார். அவர் நடத்த போகும் விழாவில் 40% ஷேர் குறித்த முடிவை அறிவிக்க போவதாகவும் அனைவரும் நிச்சயம் அந்த விழாவில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். 

Ethirneechal : என்ன நடக்குமோ என்ற பயத்தில் ஈஸ்வரி.. தர்ஷினியின் துடுக்கான பதிலடி... நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் இன்று..

நிச்சயமாக நாங்களும் அண்ணனும் வந்து சேர்வோம் என கூறி ஜீவானந்தம் வருவதை பற்றியும் உறுதி செய்து கொண்டு சந்தோஷமாக செல்கிறான். திரும்ப திரும்ப கதிர் ஜீவானந்தம் வருவதை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பதால் இதற்கு பின்னால் ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ என சந்தேகப்படுகிறாள். நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கையில் எனக்கு எந்த பயமும் இல்லை என்கிறார் அப்பத்தா. 

இந்த விழாவுக்கு பிறகு பெரிய மாற்றங்கள் தெரியும் என அப்பத்தா சொன்னதால் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal : என்ன நடக்குமோ என்ற பயத்தில் ஈஸ்வரி.. தர்ஷினியின் துடுக்கான பதிலடி... நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் இன்று..

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து அவரின் மனைவியின் மரணம் பற்றிய உண்மையை சொன்ன பிறகு கோபமான ஜீவானந்தம் இனி எங்களை தேடி கொண்டு வர வேண்டாம் என ஈஸ்வரியை திட்டி அனுப்பிவிடுகிறார். வெண்பா மீது ஈஸ்வரி காட்டிய அன்பு வெறும் குற்ற உணர்ச்சியால் வந்தது என ஜீவானந்தம் சொல்லியதை ஈஸ்வரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் நொந்து போய் வீட்டுக்கு வரும் ஈஸ்வரி அழுது புலம்புகிறாள். 

ஈஸ்வரியை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். "அந்த பங்க்ஷன்ல ஏதாவது பிரச்சினை வரும் என பயமாக இருக்கு" என ஈஸ்வரி சொல்ல "அப்பத்தா ஒரு நம்பிக்கையோட கிளம்பி இருக்காங்க. அந்த பங்க்ஷன் முடியும் போது நிறைய மாற்றங்கள் நடக்க போகுது அக்கா" என ஈஸ்வரிக்கு தைரியம் கொடுக்கிறாள் ஜனனி. 

Ethirneechal : என்ன நடக்குமோ என்ற பயத்தில் ஈஸ்வரி.. தர்ஷினியின் துடுக்கான பதிலடி... நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் இன்று..

விசாலாட்சி அம்மா, பேர பிள்ளைகள் எதிர்த்து பேசியதால் கோபமான "வயித்தை காய வச்சு இருக்கணும். அப்ப இந்த பேச்சு எல்லாம் வந்து இருக்குமா?" என சொல்ல கடுப்பான தர்ஷினி "நிறுத்துங்க அப்பத்தா... சும்மா சோறு சோறுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க..." என எதிர்த்து பேச கதிர் "ஏய் என்ன?" என தர்ஷினியை மிரட்டுகிறான்.

விசாலாட்சி அம்மாவிடம் "ஊருக்கு கிளம்புறேன் மா" என கதிர் சொல்ல, உடனே கரிகாலன் "பல ஏற்பாடுகள நாங்க பண்ண போறோம்" என்கிறான் அதை கேட்டுக்கொண்டு இருந்த நந்தினி வந்து "திருவிழா ஏற்பாடுதானே இல்ல வேற எதுவுமா?" என கேட்கிறாள். அவளை பார்த்து கதிர் முறைக்கிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 
  
தலைப்பு செய்திகள்

Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget