மேலும் அறிய

Ethirneechal: சாம்பலாகிய அப்பத்தா.. போலீசால் கைது செய்யப்பட்ட ஜீவானந்தம்.. மாமியாரை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!

Ethirneechal Nov 17: அப்பத்தாவின் கொலைக்கு காரணம் ஜீவானந்தம் தான் என போலீஸ் அவரை அரெஸ்ட் செய்கிறது. குணசேகரனை பழிவாங்கியே தீருவேன் என ஜனனி சபதம். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனியும் சக்தியும் அப்பத்தா விபத்தில் எறிந்த இடத்திற்கு சென்று அங்கு அவர் உடல் சிதறிக் கிடப்பதை பார்த்து கதறி கதறி அழுகிறார்கள். அப்பத்தாவின்  வளையல், புடவையை பார்த்து கொந்தளித்த ஜனனி, குணசேகரனை சும்மா விடவே மாட்டேன் என சத்தியம் செய்கிறாள்.

ஈஸ்வரி ஜீவனந்தத்தை சென்று சந்தித்துப் பேசுகிறாள். ஜீவானந்தம் அப்பத்தா இறந்தது உண்மை தான் என்றும் இதை குணசேகரன் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத அளவிற்கு க்ளீனாக பிளான் செய்து முடித்தது பற்றியும் சொல்லி ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

Ethirneechal: சாம்பலாகிய அப்பத்தா.. போலீசால் கைது செய்யப்பட்ட ஜீவானந்தம்.. மாமியாரை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!

அப்பத்தாவின் கனவே ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனியை ஜெயிக்க வைத்து பார்க்க வேண்டும் என்பதாக இருந்தது எனக் கூறுகிறார். அதை சந்தித்து காட்டுவது மட்டுமே அப்பத்தாவிற்கு செய்யும் மரியாதை என்றும் ஈஸ்வரியிடம் கூறுகிறார்.

எல்லாத்தையும் செய்து விட்டு நல்லவர் போல ராமேஸ்வரத்திற்கு அப்பத்தாவின் அஸ்தியை கரைப்பதற்காக சென்றுள்ளதை பற்றி ஈஸ்வரி  சொன்னதும், அவர் அதற்காக மட்டும் சென்று இருக்க மாட்டார் என்றும் தடயங்கள் அனைத்தையும் அழைப்பதற்காக தான் குணசேகரன் சென்று  இருப்பார் ஜீவானந்தம் சொல்கிறார்.

Ethirneechal: சாம்பலாகிய அப்பத்தா.. போலீசால் கைது செய்யப்பட்ட ஜீவானந்தம்.. மாமியாரை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!

தெரியாத பல விஷயங்கள் குணசேகரன் பிளான் செய்து இருப்பது பற்றியும் அப்பத்தாவின் கொலை பழியை தன் மீது சுமத்த வேண்டும் என்பது தான் அவரின் திட்டம் என ஜீவானந்தம் சொல்லி கொண்டு இருக்கும் போது, போலீஸ் அங்கே வந்து ஜீவானந்தத்தை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். வெண்பாவை ஈஸ்வரியிடம் ஒப்படைத்து செல்கிறார் ஜீவானந்தம்.

வீட்டுக்கு வந்து சேர்க்கிறார்கள் விசாலாட்சி அம்மா மற்றும் பிள்ளைகள். ரேணுகாவும் நந்தினியும் மூளையில் சோகமாக அமர்ந்து இருப்பதை பார்த்து விசாலாட்சி அம்மா என்ன நடந்து அப்பத்தா எங்கே எனக் கேட்கிறார். ரேணுகா அப்பத்தா எரிந்து போனதை பற்றி சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Ethirneechal: சாம்பலாகிய அப்பத்தா.. போலீசால் கைது செய்யப்பட்ட ஜீவானந்தம்.. மாமியாரை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!

ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள். நந்தினியிடம் அப்பத்தாவின் புடவையைக் கொடுத்து "இவங்க எல்லாரும் சேர்ந்து அப்பத்தாவை கொன்னுட்டாங்க அக்கா" என சொல்லி அழுகிறாள். அதைப் பார்த்து ஒட்டுமொத்த குடும்பமே கதறுகிறது.

"ஜஸ்ட் மிஸ் அத்தை. எல்லாரும் பீஸ் பீஸாகியிருப்போம்" என கரிகாலன் சொல்ல "அப்படி தானே சொல்லி ஊற ஏமாத்தி வைச்சு இருக்கீங்க" என சொல்லி சக்தி கரிகாலனிடம் எகிறுகிறான்.

ஈஸ்வரி வந்து விசாலாட்சி அம்மாவிடம் "ஜீவானந்தத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு" என சொல்ல, கோபமான விசாலாட்சி அம்மா "இன்னும் அவனுக்காக வக்காலத்து வாங்கி அலையுறீயா? அப்படி என்னடி வசியம் பண்ணிட்டான் அவன்" என அநாகரீகமாக விசாலாட்சி அம்மா பேச, "போதும்  அத்தை நிறுத்துங்க" என மாமியாரையே எதிர்த்து கத்துகிறாள் ஈஸ்வரி. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Embed widget