மேலும் அறிய

Ethirneechal : அப்பத்தாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஈஸ்வரியிடம் எச்சரித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இன்று காத்திருக்கும் ஷாக்

Ethirneechal Nov 13 : அப்பத்தாவின் உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து. போன் மூலம் எச்சரித்த ஜீவானந்தம். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் அப்பத்தா நடத்திய விழாவில் ஏற்பட்ட கலவரத்திற்கு மொத்த காரணமும் வீட்டில் இருக்கும் பெண்களதான் என விசாலாட்சி அம்மா அவர்களை திட்டி தீர்க்கிறார். மறுபக்கம் அப்பத்தா பேச்சு மூச்சு இல்லாமல் மயக்கமாக படுத்திருக்கிறார். 

Ethirneechal : அப்பத்தாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஈஸ்வரியிடம் எச்சரித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இன்று காத்திருக்கும் ஷாக்

அப்பத்தா மயக்கமாக பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் பதற்றமடைகிறார்கள். அவரை வேகவேகமாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். ஜனனிதான் அனைத்திற்கும் காரணம் என அவள் மீது பழி போடுகிறார் குணசேகரன். அனைவரையும் தள்ளிவிட்டு கதிர், குணசேகரன் மற்றும் கதிர் மூவரும் அப்பத்தாவை காரில் அழைத்து செல்கிறார்கள். மொத்த குடும்பமும் அப்பத்தாவிற்கு என்ன ஆனது என பதற்றமாக இருக்கிறார்கள். அத்துடன் முந்தைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவடைந்தது. 

இந்த நிலையில் தற்போது இன்றைய (நவம்பர் 13) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

காரில் அப்பத்தாவை அழைத்து செல்லும் போது கதிரும் கரிகாலனும் எழுப்பி பார்க்கிறார்கள். ஆனால் அப்பத்தா கண் விழிக்கவே இல்லை. சக்தியை அழைத்து கொண்டு பெண்கள் அனைவரும் அப்பத்தாவை எங்கு அழைத்து சென்றார்கள் என பார்ப்பதற்காக பின் தொடர்கிறார்கள். ஆனால் குணசேகரன் சென்ற காரை அவர்களால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. 

Ethirneechal : அப்பத்தாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஈஸ்வரியிடம் எச்சரித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இன்று காத்திருக்கும் ஷாக்
சக்தியும் ஜனனியும் சென்று ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி பார்க்கிறார்கள். ஆனால் அங்கு எங்கும் அப்பத்தாவை அழைத்து வரவே இல்லை என தெரியவர பதற்றமான ஜனனி "எங்கேயும் அட்மிட் பண்ணலயாம் அக்கா. இவங்க ஏதோ கேம் ஆடுறாங்க அக்கா" என் பதற்றத்துடன் ஜனனி சொல்ல ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி அதிர்ச்சி அடைகிறார்கள். 

Ethirneechal : அப்பத்தாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஈஸ்வரியிடம் எச்சரித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இன்று காத்திருக்கும் ஷாக்

ஈஸ்வரி சக்தியிடம் "உங்க அண்ணனுக்கு போன் அடி" என சக்தியிடம் சொல்கிறாள். அதற்குள் ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் போன் செய்கிறார். "நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்டுக்கங்க. அப்பத்தாவோட உயிருக்கு பெரிய ஆபத்து இருக்கு" என எச்சரிக்கிறார் ஜீவானந்தம். 

சக்தி ஞானத்திற்கு போன் செய்து பேசுகிறான். ஞானத்திடம் "எங்க அண்ணன் இருக்க நீ?" என கேட்கிறான் சக்தி. "எல்லாரும் கிளம்பி முதல வீட்டுக்கு வாங்க" என ஞானம் சொல்ல "முதல அப்பத்தா எங்கன்னு சொல்லு" என சக்தி கேட்க ஞானம் போனை வைத்து விடுகிறான். சக்தி ஏதோ சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

அப்பத்தாவுக்கு என்ன நடந்தது இருக்கும். அவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா? அவராகவே ஏதாவது தவறான முடிவை எடுத்துக்கொண்டார்? இப்படி அப்பத்தாவுக்கு என்ன நடந்து இருக்கக்கூடும் என அனைவரும் பதற்றமாக இருக்க அதே பதற்றம் ரசிகர்களும் தொற்றிக்கொள்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Embed widget