மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்! போலீஸ் கஸ்டடியில் ஜனனி - எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal : போலீஸ் ஸ்டேஷன் வந்து ஜனனி மீது பழியை சுமத்தி டிராமா போடும் குணசேகரன். எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது? என்பதை பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 6) எபிசோடில் வீரசங்கிலி குணசேகரனுக்கு போன் செய்து தர்ஷினி தப்பித்தது பற்றியும் போலீஸ் அவர்களை விரட்டுவதை பற்றியும் சொல்கிறான். அதற்கு குணசேகரன் "நான் உனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தந்துவிடுகிறேன். போலீசிடம் இருந்து தப்பித்து விடு அப்படி முடியவில்லை என்றால் நான் சொல்வது போல அவர்களிடம் சொல்லு" என சொல்லி ஏதோ பிளான் சொல்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் ஜனனி:

போலீசும் ரவுடிகள் அனைவரையும் கைது செய்து விசாரிப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார்கள். ஜனனி எவ்வளவு சொல்லியும் ஆபீசர் கொன்றவை அதை கேட்பதாக இல்லை. அந்த இடத்தில் ஜனனியின் தங்கை வரவே அவர்களுடன் சேர்ந்து ஜனனி போலீஸ் ஸ்டேஷன் செல்கிறாள்.

Ethirneechal: குணசேகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்! போலீஸ் கஸ்டடியில் ஜனனி - எதிர்நீச்சலில் இன்று!

தப்பித்து சென்ற தர்ஷினியை ஒரு ரவுடி பின் தொடர்ந்து செல்கிறான். ஒரு இடத்தில் ஓட முடியாமல் தர்ஷினி மயக்கம் போட்டு விழ, "நீ உயிருடன் இருந்தா தானே போலீஸ் கிட்ட போய் போட்டு கொடுப்ப" என சொல்லி அரிவாளால் அவளை வெட்ட போகிறான் அப்போது ஜீவானந்தம் அங்கே வந்து அந்த ரவுடியை தடுத்து விரட்டிவிடுகிறான். ஜீவானந்தத்தை பார்த்ததும் மயக்கம் போட்ட தர்ஷினியை தூக்கி கொண்டு ஜீவானந்தம் வருகிறார்.

வீரசங்கிலி:

ஸ்டேஷனில் ரவுடிகள் அனைவரையும் கடுமையாக விசாரிக்கிறார்கள். அப்போது வீர சங்கிலி குணசேகரன் சொல்லி கொடுத்தது போல "எங்களுடைய பாஸ் ஜீவானந்தம் தான். அவர் சொத்துக்காக இந்த பொண்ணை கடத்தி வைச்சு எங்ககிட்ட சொல்லி பாதுகாக்க சொன்னார். அதுக்குள்ள திரும்பவும் வந்து எங்களுக்கு தெரியாம கூட்டிட்டு போயிட்டார்"  என பழியை ஜீவானந்தம் மீது போடுகிறான் வீரசங்கிலி.

ஜனனி ஸ்டேஷனுக்கு வந்து ஜீவானந்தம் ஆதரவாக பேச, ஆபீசர் "இப்படியே நீங்க பேசிட்டு இருந்தீங்க நான் உங்க மேலே ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்" என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து பாரஸ்ட் ஆபீசர் ஒருவர் வந்து சிசிடிவி புட்டேஜ் காட்டுகிறார். அதில் ஜீவானந்தம் தர்ஷினியை தூக்கி செல்லும் வீடியோ பதிவாகி உள்ளது. அதை பார்த்து ஜனனியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Ethirneechal: குணசேகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்! போலீஸ் கஸ்டடியில் ஜனனி - எதிர்நீச்சலில் இன்று!

ஜனனியின் தங்கச்சி அஞ்சனாவும் ஜனனியுடன் போலீஸ் ஸ்டேஷன் போனதால் அங்கே நடக்கும் பிரச்சினை பற்றி போன் பண்ணி சக்தியிடம் சொல்கிறாள். "இங்க ஒரு பெரிய பிரச்சனையே ஆயிடுச்சு. அக்காவை இங்க போலீஸ் ஸ்டேஷன்ல வைச்சு இருக்காங்க" என அஞ்சனா சக்தியிடம் சொல்கிறாள். 

வீட்டில் விசாலாட்சி அம்மா ஆச்சியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். "இந்த வீட்டு மருமகள்களை பத்தி எனக்கு நல்லா தெரியும். ஏதோ திட்டம் போட்டு தான் இப்படி செய்றாளுங்க" என்கிறார் விசாலாட்சி அம்மா. 

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற குணசேகரன் ஜனனியை பார்த்து "இவ தான் எல்லாத்துக்கும் மூல காரணம்" என்றதும் "நல்லா நடிக்குறீங்க" என ஜனனி நக்கலாக சொல்கிறாள். அவளை மிரட்டிய குணசேகரனிடம், இன்ஸ்பெக்டர் வீடியோ ஒன்றை காட்டுகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.  

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget