மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் செய்த அடாவடித்தனம்! ஈஸ்வரிக்கு எதிராக கட்சி மாறிய தர்ஷன்.. எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal : ஈஸ்வரிக்கு எதிராக பேசி காயப்படுத்துகிறான் தர்ஷன். நிச்சயதார்த்தத்தை குணசேகரன் முடிவு செய்ய கொந்தளிக்கும் ஜனனி. எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே முடிவுக்கு வராமல் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு தாவி விடுகிறார்கள். இத்தனை நாட்களாக தர்ஷினி காணாமல் போனதை வைத்து கதையை ஓடினார்கள் இப்போது அவள் கல்யாணம், ஜனனியின் தங்கை காதல் விவகாரம் என கதையை திசைத்திருப்பி வந்த நிலையில் தற்போது தர்ஷனையும் தன் கைக்குள் போட்டுக்கொள்ள பிளான் போடுகிறார் குணசேகரன். 
 
 
Ethirneechal: குணசேகரன் செய்த அடாவடித்தனம்! ஈஸ்வரிக்கு எதிராக கட்சி மாறிய தர்ஷன்.. எதிர்நீச்சலில் இன்று!
 
தர்ஷன் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் வர அவர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள். குடித்து விட்டு வந்ததாக சொல்லி அவர்கள் அனைவரின் வீட்டு விலாசம் மற்றும் மற்ற பெற்றோர் குறித்த தகவல்களை விசாரிக்கிறார்கள். சக்தியும் ஜனனியும் அந்தப் பக்கம் வர, போலீசிடம் சக்தி எவ்வளவு சொல்லியும்  போலீஸ் விடுவதாக இல்லை.
தர்ஷனின் அப்பா பற்றி விசாரிக்க குணசேகரன் மகன் என சொல்லவும் போலீஸ் குணசேகரனுக்கு போன் செய்து தகவல் சொல்லி அங்கே வர சொல்கிறார். அனைவருக்கும் முன்னாடி தர்ஷனை அவமானப்படுத்தி பேசி உடன் அழைத்துச் செல்கிறார் குணசேகரன். சப்போர்ட் செய்ய வந்த சக்தியையும் ஜனனியும் கூட அவமானப்படுத்துகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 
 
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
 
சக்தி வந்து நடந்ததைப் பற்றி ஈஸ்வரியிடம் சொல்ல, தர்ஷன் வந்ததும் ஈஸ்வரி அவனை நிற்க வைத்து கேள்வி கேட்கிறாள். "உங்க பேச்சை கேட்டு எங்க அப்பாவை எதிர்த்து நின்றது பெரிய தப்பு. உங்க சுயநலத்துக்காக பெத்த பிள்ளைகளை கூட கொல்ல தயங்க மாட்டாங்க" என ஈஸ்வரியை பார்த்து சொன்னதும் அனைவரும் இப்படி பேசுவது தர்ஷனா என அதிர்ச்சி அடைகிறார்கள். 
 
 
Ethirneechal: குணசேகரன் செய்த அடாவடித்தனம்! ஈஸ்வரிக்கு எதிராக கட்சி மாறிய தர்ஷன்.. எதிர்நீச்சலில் இன்று!
உமையாள் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு குணசேகரன் வீட்டுக்கு வருகிறாள். குணசேகரன் அவர்கள் வந்ததும் தர்ஷினியை கூட்டிட்டு வா என சொல்லி ஆர்டர் போடுகிறார். அவர் செய்வது பிடிக்காமல் கோபத்தில் பேசுகிறான் சக்தி "பெரிய பிரச்சனையா இதை இழுத்து விட்டுருவேன் பாத்துக்கோங்க" என சக்தி சொல்ல உன்னால ஆனதைப் பாருடா" என நக்கலாக சொல்கிறார் குணசேகரன். 
 
"ஒரு பக்கம் தர்ஷினியோட எதிர்காலம், மறுபக்கம் என்னோட தங்கச்சி அஞ்சனாவோட வாழ்க்கை. இதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என சவால் விடுகிறாள் ஜனனி.
 
 

தர்ஷினியை அழைத்து வந்து உட்கார வைக்க அவள் பக்கத்தில் சித்தார்த்தை உட்கார வைக்கிறார்கள். வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் என சொல்கிறார் குணசேகரன். இதை பார்த்து  அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட். 
 
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Embed widget