மேலும் அறிய

Ethirneechal: நந்தினி பேசியதை கேட்டு ஆவேசப்பட்ட சக்தி... குணசேகரன் குடும்பத்துக்கு ஆதிரை வைத்த ஆப்பு... எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal Jan 3 : ஜனனியின் அம்மாவுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கும் சக்தி. குணசேகரன் மற்றும் அவரின் சகோதரர்கள் மீது கேஸ் போட்டு ஆப்பு வைக்கிறாள் ஆதிரை. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் சொத்துக்கு ஆசைப்பட்டு தனது குடும்பத்துடன் போய் இணைந்து கொள்ள கைவிடப்பட்ட தன்னுடைய அம்மாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள் ஜனனி மற்றும் சக்தி. வீட்டுக்கு வந்த சம்பந்தியை விசாலாட்சி அம்மா அவமானபடுத்த கோபத்தில் கொந்தளித்த சக்தி நானும் வீட்டை விட்டு போகிறேன் என சொன்னதும் வாயை மூடி கொள்கிறார் விசாலாட்சி அம்மா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.  

Ethirneechal: நந்தினி பேசியதை கேட்டு ஆவேசப்பட்ட சக்தி... குணசேகரன் குடும்பத்துக்கு ஆதிரை வைத்த ஆப்பு... எதிர்நீச்சலில் இன்று

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜனனியின் அம்மா, நாச்சியப்பன் செய்த தூரோகத்தை பற்றி நினைத்து நினைத்து பார்த்து அழுகிறார். அவரை ஜனனி சமாதானம் செய்கிறாள். சக்தி வந்தது ஜனனியின் அம்மாவிடம் அவரை பற்றி கவலை பட வேண்டாம் என  சமாதானம் செய்ய, ஜனனியின் அம்மா வருத்தப்படுவதை பார்த்த நந்தினி "ஆயிரம் தான் இருந்தாலும் அவங்களுக்கு கஷ்டமா தானே சக்தி இருக்கும்" என சொல்லி வருத்தப்பட அதை அங்கிருந்த சக்தி கேட்டு ஆவேசப்படுகிறான். "நீங்க எல்லாரும் இந்த மாதிரியே யோசிச்சுகிட்டு அழுகுறதால தான் அவனுங்க உங்களை ஏறி மிதிச்சுட்டு போய்கிட்டே இருக்காங்க" என சத்தம் போடுகிறான். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Ethirneechal: நந்தினி பேசியதை கேட்டு ஆவேசப்பட்ட சக்தி... குணசேகரன் குடும்பத்துக்கு ஆதிரை வைத்த ஆப்பு... எதிர்நீச்சலில் இன்று

அதை தொடர்ந்து ராமசாமியும் கிருஷ்ணசாமியும் பேக்டரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாச்சியப்பனை அவரின் ஆத்தா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அவர்கள் சென்ற பிறகு " இப்ப இந்த பேக்டரி நம்ம பேரிலேயே இருந்துதுன்னா தான் ஜனனி அதை திருப்பி எடுக்க ட்ரை பண்ணுவா...இதுவே நாச்சியப்பன் பேரில் இருந்தா" என ராமசாமி மாஸ்டர் பிளான் போட கிருஷ்ணாசாமியும் அவர்களின் அத்தையும் பேசி சிரித்து கொள்கிறார்கள்.

Ethirneechal: நந்தினி பேசியதை கேட்டு ஆவேசப்பட்ட சக்தி... குணசேகரன் குடும்பத்துக்கு ஆதிரை வைத்த ஆப்பு... எதிர்நீச்சலில் இன்று

வீட்டுக்கு வந்த ஞானம், விசாலாட்சி அம்மாவிடம் "உன்னோட ஆசை மகள் ஆதிரை இருக்கா இல்ல அவ எங்க மூணு பேர் மேலையும் கேஸ் கொடுத்து இருக்கா..." என சொல்ல அதை கேட்டு விசாலாட்சி அம்மா அதிர்ச்சி அடைய கதிர் கோபத்தில் கொந்தளிக்கிறான். ஆனால் அந்த இடத்தில் இருந்த நந்தினிக்கும் சக்திக்கும் இந்த தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

நாச்சியப்பன் செய்த இந்த துரோகத்தால் இடிந்து போய் இருக்கும் ஜனனியும் அவளின் அம்மாவும் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள். ஜனனி மெய்யப்பன் குரூப் குடும்பத்தை சேர்ந்தவள் என்பது குணசேகரனுக்கு தெரிந்தால் அவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும். ஆதிரை போட்ட இடியால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன் குடும்பம் எடுத்து வைக்க போகும் அடுத்த ஸ்டெப் என்ன. இனி வரும் எபிசோடுகளில் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Embed widget