மேலும் அறிய

Ethirneechal : ஜனனி அம்மாவை அசிங்கப்படுத்திய விசாலாட்சி... சக்தி எடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சலில் பரபரப்பு

Ethirneechal Jan 2 : ஜனனியின் அம்மாவை ஜான்சியின் பேச்சைக் கேட்டு விசாலாட்சி அம்மா அவமானப்படுத்தியதால் கோபத்தில் சக்தி எடுத்த அதிரடி முடிவு. இன்று எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் ஜனனியும் சக்தியும் வாங்கிய பேக்டரியில் மெய்யப்பன் குரூப் ஆட்கள் வந்து பூஜை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை கேள்விப்பட்டு பேக்டரிக்கு விரைந்த சக்தியையும் ஜனனியையும் பின் தொடர்கிறார்கள் ஜனனியின் அப்பா அம்மா.

கோபத்துடன் சென்ற ஜனனி பூஜையை நிறுத்தி அங்கே இருந்த பெரியவர்களிடம் நியாயம் கேட்க அவர்கள் ஜனனியை அவமானப்படுத்துகிறார்கள். சக்திக்கும் ராமசாமிக்கும் இடையே கைகலப்பு நடக்க ஜனனியின் அப்பாவும் அம்மாவும் வந்து தடுக்கிறார்கள்.

அப்போது தான் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் பிரச்சினை செய்வது தன்னுடைய குடும்பம் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது தான் ஜனனிக்கு அவர்கள் யார் என்பதும் எப்படி அவர்கள் உறவினர்கள் என்பதும் தெரிய வருகிறது.

Ethirneechal : ஜனனி அம்மாவை அசிங்கப்படுத்திய விசாலாட்சி... சக்தி எடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சலில் பரபரப்பு

நாச்சியப்பனின் அம்மா அவருக்கு சொத்து ஆசையை காட்டி குடும்பத்தை விட்டு வரச் சொல்கிறார். நாச்சியப்பனும் அமைதியாகவே இருக்க ஜனனியையும் அவளின் அம்மாவையும் அங்கே இருந்து துரத்தி அடிக்கிறார்கள். செய்வதறியாது அழுது புலம்புகிறார் ஜனனியின் அம்மா. ஜனனி அம்மாவை வெளியில் அழைத்து வந்து சமாதானம் செய்கிறாள்.

Ethirneechal : ஜனனி அம்மாவை அசிங்கப்படுத்திய விசாலாட்சி... சக்தி எடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சலில் பரபரப்பு

அந்த நேரத்தில் நாச்சியப்பன் வந்து நான் இதை எல்லாம் ஒரு காரணத்துக்காக தான் செய்கிறேன் என சொல்ல அதை எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் ஜனனியும் அவளின் அம்மாவும் நாச்சியப்பனை திட்டி அனுப்பி விடுகிறார்கள். அத்துடன் கடந்த வார எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 2) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜனனியின் அம்மா எங்கே செல்வது எனத் தெரியாமல் தவிக்க, சக்தி அவரை அவனுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறான். குணசேகரன் வீட்டு வாசலில் வந்து நின்ற ஜனனியின் அம்மா "ஏற்கனவே ஜனனிக்கு இந்த வீட்ல இருக்க கஷ்டம் போதாதா?" என தயக்கத்துடன் உள்ளே செல்ல மறுக்க "ஒரு கஷ்டமும் இல்லை. இந்த நிலைமையில அத்தையை தனியாக விடுவது சரியா வராது" என ஜனனியிடம் சொல்லி உள்ளே அழைத்து செல்கிறான்.

Ethirneechal : ஜனனி அம்மாவை அசிங்கப்படுத்திய விசாலாட்சி... சக்தி எடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சலில் பரபரப்பு
அதை போய் விசாலாட்சி அம்மாவிடம் வைத்து வைக்கிறார்கள் ஜான்சி ராணி. அதைக் கேட்டு விசாலாட்சி அம்மாவுக்கும் கோபத்தின் உச்சத்தில் வெளியில் வந்து ஜனனியின் அம்மாவை "இந்த பொம்பளையை வெளியே போக சொல்லு" என அசிங்கப்படுத்துகிறார். உக்கிரமான சக்தி "அப்போ நானும் வீட்டை விட்டு வெளியில் போயிடவா" என சத்தம் போட்டவுடன் விசாலாட்சி அம்மா அடங்கி விடுகிறார்.

இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget