மேலும் அறிய

Ethirneechal : பொடிசு கூட குணசேகரனை கேள்வி கேக்குது... தாராவின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் முழிக்கும் குணசேகரன்... 

Ethirneechal Dec 23 : குணசேகரனை கேள்வி கேட்டு திணறடிக்கும் தாரா. ஜனனிக்கு முளைத்து இருக்கும் புதிய எதிரி. எதிர்நீச்சலில் இன்று 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்த கரிகாலனை திட்டுகிறார் குணசேகரன். சக்தியிடம் சென்று தன்னுடைய மனவேதனையை சொல்கிறான். தர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க என  சொல்லி கூட்டி வந்து ஆதிரையை கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஆனா அவ இப்ப போயிட்டா என பிரச்சினை செய்கிறான்.

"தர்ஷினிக்கும் அந்த பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களை சமாளிக்க பொய் சொன்னாள்" என ஈஸ்வரி குணசேகரனிடம் சண்டை போடுகிறாள். இது அனைத்துக்கும் ஜனனி தான் காரணம் என அவளை திட்டுகிறார் குணசேகரன்.

Ethirneechal : பொடிசு கூட குணசேகரனை கேள்வி கேக்குது... தாராவின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் முழிக்கும் குணசேகரன்... 

கதிரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறாள் நந்தினி. அவனை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து செல்கிறார்கள். அனைவரும் அவனிடம் நலம் விசாரிக்க கரிகாலன் ஆதிரை வீட்டை விட்டு ஓடி போனதை பற்றி கதிரிடம் சொல்கிறான்.

கரிகாலன் தெளிவான பிறகு அவனை அழைத்து சமாதானப்படுத்துகிறார் குணசேகரன். இந்த உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் தான் நிற்பேன். நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளை என சொல்கிறார்.

கதிருக்கு நந்தினி சாப்பாடு எடுத்து வர அதை பார்த்து எனக்கு சாப்பாடு வேண்டாம் என சொல்கிறான் கதிர். "சாப்பிட்டா தானே அப்பா மாத்திரை போட முடியும்" என சொல்லி சாப்பாட்டை ஊட்டி விடுகிறாள் தாரா. அதை பார்த்து நந்தினி சந்தோஷப்படுகிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கதிர் இருக்கும் ரூமுக்கு அனைவரும் வந்து பார்க்கிறார்கள். அப்போது குணசேகரன் ஏதோ சொல்ல "அப்பா தான் பெருசு இல்லல. அப்ப அன்னிக்கு தர்ஷினி அக்கா வேர் ஒருத்தரை அப்பா மாதிரின்னு சொல்லும் போது நீங்க ஏன் கோபப்பட்டீங்க?" என குணசேகரனை பார்த்து தாரா கேள்வி கேட்க அதை கேட்டு விசாலாட்சி அம்மா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Ethirneechal : பொடிசு கூட குணசேகரனை கேள்வி கேக்குது... தாராவின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் முழிக்கும் குணசேகரன்... 

"என்ன பேச்சு பேசிகிட்டு இருக்க?" என ஞானம் தாராவை பார்த்து கேட்க "அவள் கரெக்டா தான் கேக்குறா... பதில் சொல்லுங்க" என சொல்கிறாள் ஜனனி. தாராவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல்  ஜனனியை பார்த்து முறைக்கிறார் குணசேகரன்.

வீட்டுக்கு கிருஷ்ணன் மெய்யப்பனின் அண்ணன் வருகிறார். குணசேகரன் அவரை வரவேற்று பேசி கொண்டு இருக்கிறார். அப்போது ஜனனி அங்கே வர "ஜனனி என்னோட எதிரி" என சிரித்துக்கொண்டே நக்கலாக சொல்ல "உங்க லெவெலுக்கு இவளை போய் எதிரினு சொல்றீங்களே" என குணசேகரன் நக்கலாக ஜனனியை அசிங்கப்படுத்துவது போல பேசுகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

தலைப்பு செய்திகள்

விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget