மேலும் அறிய

Ethirneechal: திரும்பி வந்துட்டாரே குணசேகரன்.. வந்ததும் வராததும் அவர் செய்த காரியத்தை பாத்தீங்களா?

Etirneechal Dec 02: போலீஸ் விசாரணையில் குட்டையைக் குழப்பிய கரிகாலன்... மீண்டும் ஏதோ பிளான் போடும் குணசேகரன்.. எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்கிறது. வெளியில் சென்ற குணசேகரன், ஜனனியும் சக்தியையும் பார்த்து "நான் வீட்டுக்குள் வருவதற்குள் நீங்க இரண்டு பேரும் ஓடிப் போயிடனும்" என மிரட்டி விட்டு செல்கிறார்.

போலீஸ் வந்ததும் போய் எங்கேயோ பதுங்கி கொண்ட ஜான்சி ராணி, போலீஸ் குணசேகரனை அழைத்து செல்வது வரையில் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் வந்து டிராமா போடுகிறாள்.

Ethirneechal: திரும்பி வந்துட்டாரே குணசேகரன்.. வந்ததும் வராததும் அவர் செய்த காரியத்தை பாத்தீங்களா?

போலீஸ் ஸ்டேஷன் சென்ற குணசேகரன் அங்கு சாருபாலா இருப்பதை பார்த்து அவரை வம்புக்கு இழுக்க "இது பொது இடம். இங்க யார் வேணும்னாலும் வரலாம், போகலாம்" என சொல்லி சரியான பதிலடி கொடுக்கிறார்.

மீண்டும் ஜான்சி ராணி அதிரையை வைத்து பிரச்னை செய்ய, கொந்தளித்த ஆதிரை தாலியை அறுத்து எறிகிறாள்.  ஆதிரையை ஜான்சி ராணி அடிப்பதைப் பார்த்து கொண்டு பொறுக்கமுடியாத ஈஸ்வரி  ஜான்சி ராணியை அறைந்து வீட்டை விட்டு வெளியில் விரட்டி அடிக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குணசேகரனையும் அவரின் தம்பிகள் மற்றும் கரிகாலனை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். "திருவிழாவுக்கு யாரெல்லாம் கார்ல போனீங்க?" என போலீஸ் அதிகாரி கேட்க "நான்,கதிர் மாமா அப்புறம் கிள்ளிவளவன் மூணு பேரும் ஒண்ணா கார்ல வந்தோம்" என லூசேதனமாக உளறிவிடுகிறான் கரிகாலன். அதைக் கேட்டு குணசேகரனும் கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Ethirneechal: திரும்பி வந்துட்டாரே குணசேகரன்.. வந்ததும் வராததும் அவர் செய்த காரியத்தை பாத்தீங்களா?

பள்ளிக்குச் சென்று பிள்ளைகள் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது வீட்டுக்கு வெளியே வாசலில் உட்கார்ந்து இருந்த ஜான்சி ராணி "போனா போகுது என உங்ககிட்ட எல்லாம் வம்பு இழுக்காம இருந்தேன். இனிமே அப்படி இருக்க மாட்டேன்டி" என குழந்தைகளிடம் திமிராக ஜான்சி ராணி பேச, அதைக் கேட்டு வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் வெளியில் வந்து பார்த்து சண்டை இடுகிறார்கள்.

போலீஸ் விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு வருகிறார்கள் குணசேகரனும் தம்பிகளும். அவர் திரும்ப வரும் போது சக்தியும் ஜனனியும் வீட்டில் இருக்கக் கூடாது என குணசேகரன் சொல்லியதையும் மீறி சக்தியும் ஜனனியும் வீட்டுக்குள் அவர் அவர்களைச் சென்று விரட்டுகிறான் கதிர். அதைப் பார்த்த குணசேகரன் "டேய் சக்தி, பொண்டாட்டியை கூட்டிட்டு வெளிய வா" என்கிறார். அவர்களும் உள்ளே வந்து நிற்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ.

சக்தி மீதும் ஜனனி மீதும் இருந்த கோபம் போன மாதிரி, அவர்களை வீட்டுக்குள் மீண்டும் குணசேகரன் வர சொல்வதற்கு பின்னால் ஏதாவது பெரிய பிளான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget